ஹியூகோ (திரைப்படம்)

ஹியூகோ
Hugo
<!see WP:ALT -->
Theatrical release poster
இயக்கம்மார்ட்டின் ஸ்கோர்செசி
தயாரிப்பு
மூலக்கதைதி இன்வென்சன் ஆஃப் ஹியூகோ கபிரேட்
படைத்தவர் பிரையன் செல்சுனிக்
திரைக்கதை
  • சான் லோகன்
இசைஹாவர்ட் ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுராபர்ட் ரிச்சர்டுசன்
படத்தொகுப்புதெல்மா ஷூன்மேக்கர்
கலையகம்
  • ஜி.கே.பிலிம்சு
  • இன்பினிட்டியம் நிகில்
விநியோகம்
  • மெட்ரோபாலிடன் பிலிமெக்சுபோர்ட் (பிரான்சு)
  • எண்டர்டெயின்மெண்ட் பிலிம் டிசுட்ரிபியூட்டர்சு (ஐக்கிய இராச்சியம்)
  • பாரமவுண்ட் பிக்சர்ஸ் (ஐக்கிய அமெரிக்க)
வெளியீடுஅக்டோபர் 10, 2011 (2011-10-10)(நியூ யார்க்)
நவம்பர் 23, 2011 (ஐக்கிய அமெரிக்கா)
திசம்பர் 2, 2011 (ஐக்கிய இராச்சியம்)
திசம்பர் 14, 2011 (பிரான்சு)
ஓட்டம்126 நிமிடங்கள்[1]
நாடு
  • பிரான்சு
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$160 மில்லியன் (1,144.3 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$185.8 மில்லியன் (1,328.8 கோடி)[3]

ஹியூகோ (ஆங்கில மொழி: Hugo) 2011 இல் வெளிவந்த ஒரு அமெரிக்க நாடகத் திரைப்படம் ஆகும்[3]. இத்திரைப்படம் மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது, 1930கள் பாரீசில் நடக்குமாறு எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் 11 ஆசுக்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. (சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து). ஐந்து ஆசுக்கர் விருதுகளை வென்றது: சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு, சிறந்த இசை கலக்கல், சிறந்த இசை இயக்கம், மற்றும் சிறந்த திரை வண்ணங்கள்.[4] இது மட்டுமள்ளாமல் பரிந்துரைக்கப்பட்ட எட்டு பாப்தா விருதுகளில் இரண்டை வென்றது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் குண்டுகளில் ஒன்றாகும். $160 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், வெறும் $185 மில்லியன் வருவாயினை ஈட்டியது.

மேற்கோள்கள்

  1. "HUGO". British Board of Film Classification. நவம்பர் 25, 2011. Archived from the original on 2016-05-31. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 9, 2014.
  2. Kaufman, Amy (நவம்பர் 24, 2011). "Movie Projector: 'Breaking Dawn' to devour three new family films". Los Angeles Times. http://latimesblogs.latimes.com/entertainmentnewsbuzz/2011/11/muppets-arthur-christmas-hugo-box-office.html. பார்த்த நாள்: நவம்பர் 24, 2011. 
  3. 3.0 3.1 "Hugo (2011)". Box Office Mojo. ஏப்ரல் 12, 2012. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 18, 2012. {cite web}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "Oscars 2012: 'The Artist' and 'Hugo' Tie for 5 Awards, But Silent Film Wins Best Picture". 2012-02-27 இம் மூலத்தில் இருந்து 2015-10-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151003172102/http://www.reuters.com/article/2012/02/27/idUS109713366520120227. பார்த்த நாள்: 2012-03-02. 

வெளியிணைப்புகள்