1504
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1504 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1504 MDIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1535 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2257 |
அர்மீனிய நாட்காட்டி | 953 ԹՎ ՋԾԳ |
சீன நாட்காட்டி | 4200-4201 |
எபிரேய நாட்காட்டி | 5263-5264 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1559-1560 1426-1427 4605-4606 |
இரானிய நாட்காட்டி | 882-883 |
இசுலாமிய நாட்காட்டி | 909 – 910 |
சப்பானிய நாட்காட்டி | Bunki 4Eishō 1 (永正元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1754 |
யூலியன் நாட்காட்டி | 1504 MDIV |
கொரிய நாட்காட்டி | 3837 |
ஆண்டு 1504 (MDIV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- சனவரி 1 - பிரான்சு மன்னன் பன்னிரண்டாம் லூயியின் தலைமையிலான படையினர் எசுப்பானியர்களிடம் கயெட்டா நகரை (இன்றைய இத்தாலியில்) இழந்தனர்.
- பெப்ரவரி 29 - சந்திர கிரகணம் பற்றிய தனது அறிவை கொலம்பசு ஜமேக்கா பழங்குடியினரிடம் இருந்து தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு தனக்கிருந்த சந்திர கிரகணம் பற்றிய அறிவைப் பயன்படுத்தினார்.
- செப்டம்பர் 8 - மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரென்சு நகரில் செதுக்கப்பட்டது.
- அக்டோபர் 12 - காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா தனது மரணசானனத்தில் கையெழுத்திட்டார்.
- நவம்பர் 7 - கொலம்பசு தனது நான்காவது பயணத்தை முடித்து எசுப்பானியா திரும்பினார். தனது இளைய மகன் பெர்டினாண்டு கொலம்பசுடன் சென்ற இப்பயணத்தின் போது நடு அமெரிக்காவில் பெலீசு முதல் பனாமா வரை சென்றார்.
- பாபர் காபூல் நகரைக் கைப்பற்றினான்.
பிறப்புகள்
- சனவரி 17 - ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572)
- பெப்ரவரி 3 - ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கருதினால் (இ. 1577)
இறப்புகள்
- நவம்பர் 26 - முதலாம் இசபெல்லா, காஸ்டில் அரசி (பி. 1451)