1505
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1505 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1505 MDV |
திருவள்ளுவர் ஆண்டு | 1536 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2258 |
அர்மீனிய நாட்காட்டி | 954 ԹՎ ՋԾԴ |
சீன நாட்காட்டி | 4201-4202 |
எபிரேய நாட்காட்டி | 5264-5265 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1560-1561 1427-1428 4606-4607 |
இரானிய நாட்காட்டி | 883-884 |
இசுலாமிய நாட்காட்டி | 910 – 911 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 2 (永正2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1755 |
யூலியன் நாட்காட்டி | 1505 MDV |
கொரிய நாட்காட்டி | 3838 |
1505 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜூலை 24 - போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.
- நவம்பர் 15 - போர்த்துக்கீசன் டொம் லோரன்ஸ் டி அல்மேய்டா கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து கோட்டே அரசனுக்கு செய்தி அனுப்பினான்.
- டிசம்பர் 18 - பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
- போர்த்துக்கீச வியாபாரிகள் ஆகிரிக்காவின் கிழக்குக் கரைகளில் பல தொழிற்சாலைகளை நிறுவினர்.
- மூன்றாம் வசீலி மாஸ்கோவின் இளவரசனாக ஆனான்.
- கொமொரோஸ் தீவுகளை அரபுக்கள் அடைந்தனர்.
- போர்த்துக்கீச பயணி ஜுவான் டெ பேர்மூடெஸ் பெர்மூடா நாட்டைக் கண்டுபிடித்தான்.
- இரண்டாம் நரசிம்ம ராயன் பெனுகொண்டா என்னுமிடத்தில் கொல்லப்பட்டான். வீரநரசிம்ம ராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனானான்.