இந்தியத் தேர்தல் தொகுதிவார்ப்புரு:SHORTDESC:இந்தியத் தேர்தல் தொகுதி
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி் (Ambattur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 8. தொகுதி மறுசீரமைப்பில் அம்பத்தூர் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. இது "'திருபெரும்புதூர்"' மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
சென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இதன் எல்லைகளாக உள்ளது. இதன் எல்லைகளாக உள்ள தொகுதிகள் வடக்கே மாதவரம் , தெற்கே மதுரவாயல் , கிழக்கே , அண்ணா நகர், வில்லிவாக்கம் மேற்கே ஆவடி. அம்பத்தூர் தொகுதியின் எல்லைகளாக உள்ள பகுதிகள். வடக்கே கள்ளிக்குப்பம், தாதன்குப்பம், தெற்கே முகப்பேர், திருமங்கலம், கிழக்கே பாடி , அண்ணா நகர் மேற்கு பகுதி மேற்கே அம்பத்தூர் நகரம் [2].
வெற்றி பெற்றவர்கள்
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
தேர்தல் ஆண்டு
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
2016
|
5,603
|
%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்