ஆல்பா தலைமுறை
ஆல்பா தலைமுறை (Generation Alpha), மக்கள் தொகையியலில் தலைமுறையை வகுப்பதில் ஒரு பிரிவினர். இத்தலைமுறையினர் Z தலைமுறையினருக்கு பிந்தியும், பீட்டா தலைமுறையினருக்கு முந்தியும் பிறந்தவர்கள்.[1]அதாவது 2010ஆம் ஆண்டிற்கும் 2024ஆம் ஆண்டிற்கும் இடையில் பிறந்தவர்களை ஆல்பா தலைமுறையினர் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எதிர்காலவாதியான அறிஞர் மார்க் மெக்கிரிண்டில் குறிப்பர்.[2]
தற்போது நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் இளம் ஆல்பா தலைமுறையினர் கணினிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் . செயற்கை நுண்ணறிவு, தோற்ற மெய்ம்மை, வாய்ஸ் அசிஸ்டென்ட் (Virtual assistant) மற்றும் திறன்பேசியை கையாள்வதில் சிறந்து விளங்குவார்கள்.[3]
இதனையும் காண்க
- தலைமுறை
- பேபி பூமர்கள் - (1946-1964)
- எக்ஸ் தலைமுறை - (பிறப்பு 1965- 1979)
- தலைமுறை ஒய் -(1980-1994)
- இசட் தலைமுறை - (1995-2009)
- ஆல்பா தலைமுறை - (2010-2024)
- பீட்டா தலைமுறை - (2025-2039)
மேற்கோள்கள்
- ↑ Cross, Greta. "Welcome Gen Beta: A new generation of humanity starts in 2025". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
- ↑ Understanding Generation Alpha
- ↑ Generation Alpha