ஆவடி (சட்டமன்றத் தொகுதி)
இந்தியத் தேர்தல் தொகுதிவார்ப்புரு:SHORTDESC:இந்தியத் தேர்தல் தொகுதி
ஆவடி , திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 6. இத்தொகுதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதி எல்லைகள்
ஆவடி நகராட்சி , திருநின்றவூர் பேரூராட்சி , திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம்
நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள்[2] .
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2011 [3]
அப்துல்ரகிம்
அதிமுக
1,10,102
55.18
இரா. தாமோதரன்
காங்கிரசு
66,864
33.51
2016
க. பாண்டிய ராஜன்
அதிமுக
1,08,064
சா. மு. நாசர்
திமுக
1,06,669
2021
சா. மு. நாசர்
திமுக
1,50,287
49.94
க. பாண்டிய ராஜன்
அதிமுக
95,012
31.57
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2019 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
204188
205145
86
409419
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
71.84%
67.37
-4.47%
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4994
%
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd