இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 17. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது.[சான்று தேவை] தற்போது கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக உள்ளது.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 48,முதல் 49,50,51,52,53 வரை[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 பொன்னுரங்கம் திமுக 24,217 33 ராஜி அதிமுக 22,626 31
1980 பொன்னுரங்கம் திமுக 37,390 50 தா. பாண்டியன் இந்திய கம்யூசிஸ்ட் (யு) 36,455 49
1984 பொன்னுரங்கம் திமுக 40,727 50 ராஜன் ஜிகேசி 39,432 48
1989 இரா. மதிவாணன் திமுக 37,742 45 மதிவாணன் சுயேச்சை 25,976 31
1991 து. ஜெயக்குமார் அதிமுக 46,218 58 இரா. மதிவாணன் திமுக 29,565 37
1996 இரா. மதிவாணன் திமுக 44,893 57 ஜெயக்குமார் அதிமுக 27,485 35
2001 து. ஜெயக்குமார் அதிமுக 44,465 57 - - - -
2006 து. ஜெயக்குமார் அதிமுக 50,647 53 சற்குணபாண்டியன் திமுக 37,144 39
2011 து. ஜெயக்குமார் அதிமுக 65,099 57.89 மனோகர் காங்கிரஸ் 43,727 38.88
2016 து. ஜெயக்குமார் அதிமுக 55,205 46.09 ஆர். மனோகர் காங் 47,174 39.39
2021[2] ஐட்ரீம் இரா. மூர்த்தி திமுக 64,424 53.16 டி. ஜெயக்குமார் அதிமுக 36,645 30.24

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்