உண்ணுதல்
உணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம். ஒவ்வொரு விலங்கும் பிரிதொரு உயிரினத்தை உண்டே உயிர் வாழ்கின்றது. மனிதர்கள் உணவை வாய்க்குள் வைத்து பற்களால் மென்று விழுங்குவர். இந்தத் தொடர் செயற்பாடுகளே உண்ணுதல் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ John Raulston Saul (1995), "The Doubter's Companion", 155
- ↑ David Grazian (2008), "On the Make: The Hustle of Urban Nightlife", 32
- ↑ Lhuissier, Anne; Tichit, Christine; Caillavet, France; Cardon, Philippe; Masulo, Ana; Martin-Fernandez, Judith; Parizot, Isabelle; Chauvin, Pierre (December 2012). "Who Still Eats Three Meals a Day? Findings from a Quantitative Survey in the Paris Area.". Appetite 63: 59–69. doi:10.1016/j.appet.2012.12.012. பப்மெட்:23274963. https://www.researchgate.net/publication/234011608. பார்த்த நாள்: 19 September 2020.
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உண்ணுதல்