எகிப்தின் இருபதாம் வம்சம்

கிமு 1189–கிமு 1077
தலைநகரம்பை-ராமேசஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 1189
• முடிவு
கிமு 1077
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம்]]

எகிப்தின் இருபதாம் வம்சம் (Twentieth Dynasty of Egypt (Dynasty XX, 20th Dynasty or Dynasty 20)(ஆட்சிக் காலம்:கிமு 1189 - கிமு 1077) புது எகிப்து இராச்சியத்தை கிமு 1189 முதல் 1077 முடிய 112 ஆண்டுகள் ஆண்ட வம்சமாகும். 18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.[1][2]

இருபதாம் வம்சத்தின் பார்வோன்கள்

பார்வோன் உருவம் பட்டப் பெயர் ஆட்சிக் காலம் கல்லறை எண் மனைவிகள் குறிப்புகள்
செத்னக்தே யுசர்கௌரே-செதெபென்ரே கிமு 1189 – 1186  KV14 தீ-மெரெனின்ஸ்
மூன்றாம் ராமேசஸ் யுசர்மாத்திரி-மெரியாமுன் கிமு 1186 – 1155  KV11 இசெத்-தா-ஹெம்ஜெர்த்
தைதி
தீயூ
நான்காம் ராமேசஸ் யுசர்மாத்திரி செதெபெனமூன் கிமு 1155 – 1149  KV2 துவாதென்தோபெட்
ஐந்தாம் ராமேசஸ் யுசர்மாத்திரி செக்ஹெபெரென்ரே கிமு 1149 – 1145  KV9 ஹெனுவதி
தவெரெத்தென்ரு
ஆறாம் ராமேசஸ் நெப்மாத்திரி மெரியமூன கிமு 1145 – 1137  KV9 நுப்கேஸ்பெத்
ஏழாம் ராமேசஸ் யுசர்மாத்திரி செதெபென்ரெ மெரியமூன் கிமு 1136 – 1129  KV1
எட்டாம் ராமேசஸ் யுசர்மாத்திரி-அக்கெனமூன் கிமு 1130 – 1129 
ஒன்பதாம் ராமேசஸ் நெபர்கரே செத்தேப்பென்ரெ கிமு 1129 – 1111  KV6 பாகேத்வெர்னே
பத்தாம் ராமேசஸ் கெபெர்மாத்திரி செத்தேப்ன்ரே கிமு 1111 – 1107  KV18 தைதி
பதினொன்றாம் ராமேசஸ் மென்மாத்திரி செத்பென்தா கிமு 1107 – 1077  KV4 தென்தாமூன்

இருபதாம் வம்ச வீழ்ச்சி

இருபதாம் வம்ச ஆட்சியின் இறுதிக் காலத்தில் எகிப்திய பிரபுக்களின் கலகத்தாலும், பஞ்சாத்தாலும் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் (கிமு 1100 – கிமு 650) 350 ஆண்டுகள் நிலவியது.

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர் எகிப்தின் இருபதாம் வம்சம்
கிமு 1189−1077
பின்னர்