கனேடியத் திரைப்படத்துறை (cinema of Canada) என்பது கனேடிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இங்கு ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழித் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றது. இப்படத்துறை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரைப்படத் தயாரிப்பின் வளர்ச்சியுடன் தொடங்குகிறது. கனடாவில் திரைப்படத் தயாரிப்புத்துறை பல படபிடிப்பு வளாகங்களைடொராண்டோ, வான்கூவர், மொண்ட்ரியால் மற்றும் ஹாலிஃபாக்ஸ் போன்ற முதன்மையாக நான்கு பெருநகர மையங்களில் அமைந்துள்ளது. 1911 முதல் சுமார் 1,000 கனடிய ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் 600 கனடிய பிரஞ்சு திரைப்படங்கள் கனேடிய திரைப்படத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளன அல்லது ஓரளவு தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் கனடாவின்திரைத்துறை அமெரிக்காவுடன் பெரிதும் பின்னிப் பிணைந்துள்ளது.
கனடாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பல உலகளவில் வெற்றி பெற்றுள்ளன. கனேடிய இயக்குனர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று திரைத்துறையில் சாதனை செய்து விருதுகளும் பெற்றுள்ளனர்.
கனடியப் பழங்குடி •புதிய பிரான்சு (1534-1763) • British Canada (1763-1867) • Post-Confederation (1867-1914) • World Wars and Interwar Years (1914-1945) • Modern times: 1945-1960 • 1960-1981 • 1982-1992 • since 1992
தலைப்புகள்
Constitutional • Crown & Aboriginals • Economic • Former colonies & territories • Immigration Military • Monarchical • National Historic Sites • Persons of significance • Territorial evolution
Law •Constitution • The Crown • Governor General •பாராளுமன்றம் (Senate • House of Commons) • Prime Minister (List) Courts (Supreme Court) • Military • Local Government • Foreign relations • Law enforcement