மானிட்டோபா (Manitoba) கனடாவின் நடுப்பகுதியில் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 2008 கணக்கெடுப்பின் படி 1,196,291 மக்கள் வசிக்கின்றனர். வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து கனடா அரசு பிரிவு செய்து 1870இல் இந்த மாகாணம் தொடங்கப்பட்டது. மானிட்டோபாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் வினிப்பெக் ஆகும். இம்மாகாணத்தில் உலகில் 10ஆம் மிகப்பெரிய ஏரி, வினிப்பெக் ஏரி அமைந்துள்ளது.
கனடியப் பழங்குடி •புதிய பிரான்சு (1534-1763) • British Canada (1763-1867) • Post-Confederation (1867-1914) • World Wars and Interwar Years (1914-1945) • Modern times: 1945-1960 • 1960-1981 • 1982-1992 • since 1992
தலைப்புகள்
Constitutional • Crown & Aboriginals • Economic • Former colonies & territories • Immigration Military • Monarchical • National Historic Sites • Persons of significance • Territorial evolution
Law •Constitution • The Crown • Governor General •பாராளுமன்றம் (Senate • House of Commons) • Prime Minister (List) Courts (Supreme Court) • Military • Local Government • Foreign relations • Law enforcement