கம்மத்தகே அஜந்த

கம்மத்தகே அஜந்த
Gammaddage Ajantha
ගම්මැද්දගේ අජන්ත
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை48,820 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
தொழில்அபிவிருத்தி உத்தியோகத்தர்

கம்மத்தகே அஜந்த ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தரான இவர் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஆவார்.[3]

தேர்தல் வரலாறு

கம்மத்தகே அஜந்தவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் மாத்தறை மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 48,820 தேர்வு[4]

மேற்கோள்கள்

  1. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
  2. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
  3. "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
  4. "Matara District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.