குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)

குமாரபாளையம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
மக்களவைத் தொகுதிஈரோடு
மொத்த வாக்காளர்கள்2,54,439[1]
ஒதுக்கீடுஎதுவுமில்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி, நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். [2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • திருச்செங்கோடு வட்டம் (பகுதி)

குமாரபாளையம் அக்ரஹாரம்,கொமராபாளையம், பல்லக்காபாளையம், சவுதாபுரம், மோடமங்கலம்,மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலையனூர், கலையனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம்,பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம்,கடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள்.

குமாரபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் அக்ரஹாரம் (சென்சஸ் டவுன்), புதுப்பாளையம் அக்ரஹாரம் (சென்சஸ் டவுன்), ஆலாம்பாளையம் (பேரூராட்சி), மற்றும் படைவீடு (பேரூராட்சி).

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 பி. தங்கமணி அதிமுக 91077 சி. செல்வராஜு திமுக 64190 26887
2016 பி. தங்கமணி அதிமுக 103032 பி. யுவராஜ் திமுக 55703 47329
2021 பி. தங்கமணி அதிமுக 100800 மு. வெங்கடாசலம் திமுக 69154 31646

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. {cite web}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி

வெளியிணைப்புகள்