சின்னார் சட்டமன்றத் தொகுதி
சட்டமன்றத் தொகுதி
noreplaceவார்ப்புரு:SHORTDESC:noreplace
வார்ப்புரு:Testcases other
சின்னார் சட்டமன்றத் தொகுதி (Sinnar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள பதினைந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] நாசிக் கிழக்கு, நாசிக் மத்தியத் தொகுதி, நாசிக் மேற்கு, தியோலாலிபட்டியல் சாதிமற்றும் இகத்புரி பழங்குடியினர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டனவாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
|
---|
தற்போதைய தொகுதிகள் | |
---|
நீக்கப்பட்டத் தொகுதிகள் | |
---|