நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

நாசிக் கிழக்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 123
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக்
மக்களவைத் தொகுதிநாசிக்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராகுல் உத்தம்ராவ் திக்லே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Nashik East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது நாசிக் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறுவப்பட்டது.[2]

புவியியல் பரப்பு

இந்த தொகுதியில் நாசிக் வட்டத்தின் சில பகுதிகள் உள்ளன. அதாவது நாசிக் மாநகராட்சியின் பின்வரும் பகுதிகள்-1 முதல் 10,14,16,30 முதல் 35,40 முதல் 42 மற்றும் 67 முதல் 70 வரை.[1]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 உத்தமராவ் திகாலே[3] மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 பாலாசாகேப் சனப்[4] பாரதிய ஜனதா கட்சி
2019 இராகுல் உத்தமராவ் திகாலே
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: நாசிக் கிழக்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராகுல் உத்தம்ராவ் திகாலே 1,56,246 64.28% +16.6%
தேகாக (சப) கணேசு பாப் பாபன் கிதே 68,429 28.15% புதிது
மநசே பிரசாத் சானாப் 4,987 2.05% புதிது
பதிவான வாக்குகள் 243079
வாக்கு வித்தியாசம் 87,817 36.13% +30.50%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-04.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
  5. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13123.htm

19°59′46″N 73°49′59″E / 19.996°N 73.833°E / 19.996; 73.833