சோனிபட் மக்களவைத் தொகுதி
சோனிபட் HR-6 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சோனிபட் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 1977 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் சத்பால் பிரம்மச்சாரி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சோனிபட் மக்களவைத் தொகுதி (Sonipat Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
வாக்காளர் விகிதம்
சாதி | மொத்த வாக்குகள் | சதவீதம் (%) |
---|---|---|
ஜாட் | 645,000 | 36.5 |
பட்டியல் இனத்தவர் | 337,500 | 19.1 |
ஓபிசி | 327,000 | 18.5 |
பிராமணர் + தியாகி | 194,000 | 11 |
பஞ்சாபி | 88,000 | 5 |
பனியா | 44,000 | 2.5 |
ராஜ்புத் | 42,000 | 2.4 |
முஸ்லிம்கள் | 61,000 | 3.5 |
ஜாட் சீக்கியர் | 14,000 | 0.8 |
ரோர் | 12,000 | 0.7 |
சட்டமன்றப் பிரிவுகள்
தற்போது, சோனிபட் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
28 | கனெளர் | சோனிபட் | நிர்மல் இராணி | பாஜக | |
29 | ராய் | மோகன் லால் படோலி | பாஜக | ||
30 | கர்க்கௌதா (ப/இ) | ஜெய்வீர் சிங் | இதேகா | ||
31 | சோனிபத் | சுரேந்தர் பன்வார் | இதேகா | ||
32 | கோஹானா | சகுபீர் சிங் மாலிக்கு | இதேகா | ||
33 | படெளதா | இந்து ராஜ் நர்வால் | இதேகா | ||
34 | ஜூலானா | ஜிந்த் | அமர்ஜீத் தண்டா | ஜஜக | |
35 | சபீதோம் | சுபாசு கங்கோலி | இதேகா | ||
36 | ஜீந்து | கிரிசன் லால் மிதா | பாஜக |
மக்களவை உறுப்பினர்கள்
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952-76: தொகுதி நடைமுறையில் இல்லை
| |||
1977 | முக்தியார் சிங் மாலிக் | ஜனதா கட்சி | |
1980 | தேவிலால் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | தரம்பால் சிங் மாலிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | கபில் தேவ் சாசுதிரி | ஜனதா தளம் | |
1991 | தரம்பால் சிங் மாலிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | அரவிந்த் குமார் சர்மா | சுயேச்சை | |
1998 | கிசான் சிங் சாங்வான் | இந்திய தேசிய லோக் தளம் | |
1999 | பாரதிய ஜனதா கட்சி | ||
2004 | |||
2009 | ஜிதேந்தர் சிங் மாலிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | ரமேஷ் சந்தர் கௌசிக் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | சத்பால் பிரம்மச்சாரி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
2024
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சத்பால் பிரம்மச்சாரி | 5,48,682 | 48.82 | 11.39 | |
பா.ஜ.க | மோகன் லால் பாதோலி | 5,26,866 | 46.88 | ▼5.15 | |
பசக | உமேசு கெய்க்வாட் | 12,822 | 1.14 | NA | |
இ.தே.லோ.த. | அனூப் சிங் | 11,523 | 1.03 | 0.22 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 2,320 | 0.21 | ||
வாக்கு வித்தியாசம் | 21,816 | 1.94 | |||
பதிவான வாக்குகள் | 11,23,944 | 63.44 | ▼7.59 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 17,66,624 | ||||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS076.htm