பரிதாபாத் மக்களவைத் தொகுதி
பரிதாபாத் HR-10 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பரிதாபாத் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 1977 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பரிதாபாத் மக்களவைத் தொகுதி (Faridabad Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள 10 இந்திய நாடாளுமன்றக் கீழவையான மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
வாக்காளர் விகிதம்
சாதி | மொத்த வாக்காளர் | சதவீதம் (%) |
---|---|---|
பட்டியல் இனத்தவர் | 398,500 | 16.4 |
ஜாட் | 390,000 | 15.8 |
குஜ்ஜார் | 380,000 | 15.3 |
முஸ்லிம் + மேவ் | 279,400 | 11.5 |
பஞ்சாபி | 277,000 | 11.4 |
பிராமணர் + தியாகி | 228,400 | 9.4 |
ராஜ்புத் | 128,800 | 5.3 |
பனியா | 145,800 | 6 |
யாதவ் | 41,300 | 1.7 |
ஜாட் சீக்கியர் | 41,300 | 1.7 |
சைனி | 36,400 | 1.5 |
கும்கர் | 29,000 | 1.2 |
பிற பிவ | 133,600 | 5.5 |
சட்டமன்றப் பிரிவுகள்
தற்போது, பரிதாபாத் மக்களவைத் தொகுதி ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
# | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
82 | ஹத்தீன் | பல்வல் | பிரவீன் தாகர் | பாஜக | |
83 | ஹோதல் (ப/இ) | ஜகதீசு நாயர் | பாஜக | ||
84 | பல்வல் | தீபக் மங்களா | பாஜக | ||
85 | பிருத்லா | பரிதாபாத் | நயன் பால் ராவத் | இண்ட் | |
86 | பரிதாபாத் என்.ஐ.டி. | நீரஜ் ஷர்மா | ஐஎன்சி | ||
87 | பட்கல் | சீமா திரிகா | பாஜக | ||
88 | பல்லப்கர் | மூல் சந்த் சர்மா | பாஜக | ||
89 | பரிதாபாத் | நரேந்தர் குப்தா | பாஜக | ||
90 | திகான் | ராஜேசு நாகர் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பரிதாபாத் மக்களவைத் தொகுதி 1977இல் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு
ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1952-76 : தொகுதி இல்லை
| |||
1977 | தரம் வீர் வசிஷ்ட் | ஜனதா கட்சி | |
1980 | தயாப் ஹுசைன் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1984 | சவுத்ரி ரஹீம் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1988^ | குர்சித் அகமது | லோக்தளம் | |
1989 | பஜன் லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
1991 | அவதார் சிங் பதானா | ||
1996 | ராம் சந்தர் பைண்டா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | அவதார் சிங் பதானா | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | |||
2014 | கிருஷண் பால் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
2024
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கிருஷண் பால் | 788,569 | 53.60% | ▼-15.08% | |
காங்கிரசு | மகேந்தர் பிரதாப் சிங் | 615,655 | 41.84% | +20.99% | |
பசக | கிசன் தாக்கூர் | 25,206 | 1.71 | ||
இ.தே.லோ.த. | சுனில் திவேதியா | 8,085 | 0.55 | ||
ஜஜக | நளின் கோடா | 5,361 | 0.36 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 6,821 | 0.46 | ||
வாக்கு வித்தியாசம் | 1,72,914 | 11.76 | |||
பதிவான வாக்குகள் | 14,70,649 | 60.52 | ▼3.58 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 24,30,212 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
- ↑ "Faridabad (Haryana) Lok Sabha Election Results 2019- Faridabad Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.