ஜக்டியால்
ஜக்டியால் | |||||||
— city — | |||||||
அமைவிடம்: ஜக்டியால், தெலுங்கானா
| |||||||
ஆள்கூறு | 18°48′N 78°56′E / 18.8°N 78.93°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | ஜக்டியால் மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||||
மக்களவைத் தொகுதி | ஜக்டியால் | ||||||
மக்கள் தொகை | 103,930 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
ஜக்டியால் (Jagtial) இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜக்டியால் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.ஜக்டியால் வருவாய் பிரிவில் ஜக்டியால் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3][4][5][6]
மக்கள் தொகை
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜக்டியால் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 103,930 பேர் உள்ளனர்[7] .
மேற்கோள்கள்
- ↑ "Jagtial district" (PDF). Official website of Jagtial district. Archived from the original (PDF) on 10 January 2017. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
- ↑ "Jagtial district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
- ↑ "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF).
- ↑ "District Administration – Formation/Reorganization of District, Revenue Divisions and Mandals in Jagitial District – Final Notification - Orders – Issued" (PDF). Jagtial District. Archived from the original (PDF) on 21 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Jagtial mandal Panchayat". Area Profiler. Government of India. Archived from the original on 17 February 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF).