டிசிப்ரோசியம் ஆக்சைடு

டிசிப்ரோசியம்(III) ஆக்சைடு
Dysprosium(III) oxide
இனங்காட்டிகள்
1308-87-8 Y
ChemSpider 3296880 Y
InChI
  • InChI=1S/2Dy.3O Y
    Key: NLQFUUYNQFMIJW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Dy.3O/rDy2O3/c3-1-5-2-4
    Key: NLQFUUYNQFMIJW-XDEDGNAWAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159370
  • O=[Dy]O[Dy]=O
பண்புகள்
Dy2O3
வாய்ப்பாட்டு எடை 372.998 கி/மோல்
தோற்றம் வெண்துகள்.
அடர்த்தி 7.80 கி/செ.மி3
உருகுநிலை 2,408 °C (4,366 °F; 2,681 K)
மிகக்குறைவு
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80
புறவெளித் தொகுதி Ia-3, No. 206[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சுத்தன்மை அற்றது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டெர்பியம்(III) ஆக்சைடு, ஓல்மியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dysprosium Oxide) என்பது Dy2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறம் பெற்றுள்ள இத்துகள் சிறிதளவு நீருறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. மட்பாண்டத்தொழில், கண்ணாடி, நின்றொளிரிகள், சீரொளி , டிசிப்ரோசியம் உலோக ஆலைடு விளக்குகள், ஆகியனவற்றில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

அமிலங்களுடன் வினை புரிந்து தொடர்புடைய டிசிப்ரோசியம்(III) உப்புகளை உருவாக்குகிறது.

Dy2O3 + 6 HCl → 2 DyCl3 + 3 H2O

மேற்கோள்கள்

  1. Curzon A.E., Chlebek H.G. (1973). "The observation of face centred cubic Gd, Tb, Dy, Ho, Er and Tm in the form of thin films and their oxidation". J. Phys. F 3: 1–5. doi:10.1088/0305-4608/3/1/009.