பாதரச(I) ஆக்சைடு
இனங்காட்டிகள் | |
---|---|
15829-53-5 [1] | |
ChemSpider | 17615579 |
EC number | 239-934-0 |
InChI | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16683011 |
| |
பண்புகள் | |
Hg2O | |
வாய்ப்பாட்டு எடை | 417.18 g·mol−1 |
தோற்றம் | அடர் ஆரஞ்சு, ஒளிபுகாப் படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 9.8 கி மி.லி−1 |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
18 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாதரச(I) ஆக்சைடு (Mercury(I) oxide) என்பது Hg2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மம் ஆகும். இவ்வுலோக ஆக்சைடு மெர்குரசு ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.
கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும் பாதரச(I) ஆக்சைடு தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம் மணமற்றும் சுவையற்றும் காணப்படுகிறது. வேதியியல் அடிப்படையில் நிலைப்புத் தன்மையற்று உள்ள இச்சேர்மம் பாதரச(II) ஆக்சைடு மற்றும் பாதரசமாகச் சிதைவடைகிறது.