தாமிரம்(I) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Copper(I) chloride
| |
வேறு பெயர்கள்
Cuprous chloride
| |
இனங்காட்டிகள் | |
7758-89-6 | |
ChEBI | CHEBI:53472 |
ChemSpider | 56403 |
EC number | 231-842-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62652 |
வே.ந.வி.ப எண் | GL6990000 |
| |
பண்புகள் | |
CuCl | |
வாய்ப்பாட்டு எடை | 98.999 g/mol[1] |
தோற்றம் | white powder, slightly green from oxidized impurities |
அடர்த்தி | 4.14 g/cm3[1] |
உருகுநிலை | 423 °C (793 °F; 696 K) [1] |
கொதிநிலை | 1,490 °C (2,710 °F; 1,760 K) (decomposes)[1] |
0.047 g/L (20 °C)[1] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
1.72×10−7 |
கரைதிறன் | insoluble in எத்தனால் அசிட்டோன்;[1] soluble in concentrated HCl, NH4OH |
Band gap | 3.25 eV (300 K, direct)[2] |
-40.0·10−6 cm3/mol[3] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.930[4] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Zincblende, cF20 |
புறவெளித் தொகுதி | F43m, No. 216[5] |
Lattice constant | a = 0.54202 nm |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | JT Baker |
ஈயூ வகைப்பாடு | Harmful (Xn) Dangerous for the environment (N) |
R-சொற்றொடர்கள் | R22, R50/53 |
S-சொற்றொடர்கள் | (S2), S22, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
140 mg/kg |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 mg/m3 (as Cu)[6] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 mg/m3 (as Cu)[6] |
உடனடி அபாயம்
|
TWA 100 mg/m3 (as Cu)[6] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செப்பு(I) புரோமைடு Copper(I) iodide |
ஏனைய நேர் மின்அயனிகள் | Copper(II) chloride Silver(I) chloride |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காப்பர்(I) குளோரைடு அல்லது தாமிரம்(I) குளோரைடு என்பது CuCl என்ற வாய்பாடு உடைய ஒரு கனிமச் சேர்மம். பொதுவாக இது குப்ரசு குளோரைடு, என்று அழைக்கப்படுகிறது. இது குறைந்த குளோரைடு உடைய தாமிரம் ஆகும். நீரில் பகுதியளவு கரையக்கூடிய வெண்ணிறத் திண்மம். ஆனால் செறிவுமிக்க ஐதரோகுளோரிக் அமிலத்தில் எளிதாக கரைகிறது. தூய்மையற்ற மாதிரிகள் பச்சை நிறத்தினைப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் இதில் உள்ள தாமிரம்(II) குளோரைடு ஆகும்.[7]
வரலாறு
பதினேழாம் நூற்றாண்டின்[8] மத்தியில் ராபர்ட் பாயில் என்பவரால் பாதரசம்(II) குளோரைடு ("வெனேடியன் பதங்கமாதல்") மற்றும் தாமிர உலோகத்தில் இருந்து முதன் முதலில் தயார் செய்யப்பட்டது.
: HgCl2 + 2 Cu → 2 CuCl + Hg
தொகுப்பு
450-900 °C ல் செப்பு உலோகம் மற்றும் குளோரின் நேரடியாக இணைந்து தொழிற்சாலைகளில் தாமிரம்(I) குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது.[9][10]
Cu + 0.5 Cl2 → CuCl
தாமிரம்(II) குளோரைடு குறைப்பதன் மூலம் தாமிரம்(I) குளோரைடு தயாரிக்கப்படுகிறது., எ. கா., சல்பர் டை ஆக்சைடு உடன்:
2CuCl2 + SO2 + 2 H2O → 2 CuCl + H2SO4 + 2 HCl
பல குறைக்கும் முகவர்கள் பயன்படுத்தப்படுகிறது.[11]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
- ↑ Garro, Núria; Cantarero, Andrés; Cardona, Manuel; Ruf, Tobias; Göbel, Andreas; Lin, Chengtian; Reimann, Klaus; Rübenacke, Stefan et al. (1996). "Electron-phonon interaction at the direct gap of the copper halides". Solid State Communications 98: 27. doi:10.1016/0038-1098(96)00020-8. https://archive.org/details/sim_solid-state-communications_1996-04_98_1/page/27.
- ↑ Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
- ↑ Patnaik, Pradyot (2002) Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Hull, S.; Keen, D. A. (1994). "High-pressure polymorphism of the copper(I) halides: A neutron-diffraction study to ∼10 GPa". Physical Review B 50 (9): 5868. doi:10.1103/PhysRevB.50.5868.
- ↑ 6.0 6.1 6.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Pastor, Antonio C. (1986) U.S. patent 45,82,579 "Method of preparing cupric ion free cuprous chloride" Section 2, lines 4–41.
- ↑ Boyle, Robert (1666). Considerations and experiments about the origin of forms and qualities. Oxford. As reported in Mellor.
{cite book}
: More than one of|ID=
and|id=
specified (help); More than one of|location=
and|place=
specified (help) - ↑ Richardson, H. W. (2003). "Copper Compounds". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471238961.0315161618090308.a01.pub2.
{cite book}
: More than one of|DOI=
and|doi=
specified (help) - ↑ Zhang, J.; Richardson, H. W. "Copper Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a07_567.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2.
{cite book}
: More than one of|DOI=
and|doi=
specified (help); More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author1=
and|last=
specified (help); More than one of|author2=
and|last2=
specified (help) - ↑ Glemser, O. and Sauer, H. (1963) "Copper(I) Chloride" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd ed.
வெளி இணைப்புகள்
- தேசிய மாசுபடுத்தி சரக்கு – செம்பு மற்றும் கலவைகள், தாள்
- செப்பு ளோரைடு பயன்படுத்தி CO சுத்திகரிக்கும் COPureஎஸ் செயல்முறை
குளோரைடுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
HCl | He | ||||||||||||||||||
LiCl | BeCl2 | BCl3 B2Cl4 |
CCl4 | NCl3 ClN3 |
Cl2O ClO2 Cl2O7 |
ClF ClF3 ClF5 |
Ne | ||||||||||||
NaCl | MgCl2 | AlCl AlCl3 |
SiCl4 | P2Cl4 PCl3 PCl5 |
S2Cl2 SCl2 SCl4 |
Cl2 | Ar | ||||||||||||
KCl | CaCl CaCl2 |
ScCl3 | TiCl2 TiCl3 TiCl4 |
VCl2 VCl3 VCl4 VCl5 |
CrCl2 CrCl3 CrCl4 |
MnCl2 | FeCl2 FeCl3 |
CoCl2 CoCl3 |
NiCl2 | CuCl CuCl2 |
ZnCl2 | GaCl2 GaCl3 |
GeCl2 GeCl4 |
AsCl3 AsCl5 |
Se2Cl2 SeCl4 |
BrCl | KrCl | ||
RbCl | SrCl2 | YCl3 | ZrCl3 ZrCl4 |
NbCl4 NbCl5 |
MoCl2 MoCl3 MoCl4 MoCl5 MoCl6 |
TcCl4 | RuCl3 | RhCl3 | PdCl2 | AgCl | CdCl2 | InCl InCl2 InCl3 |
SnCl2 SnCl4 |
SbCl3 SbCl5 |
Te3Cl2 TeCl4 |
ICl ICl3 |
XeCl XeCl2 | ||
CsCl | BaCl2 | HfCl4 | TaCl5 | WCl2 WCl3 WCl4 WCl5 WCl6 |
Re3Cl9 ReCl4 ReCl5 ReCl6 |
OsCl4 | IrCl2 IrCl3 IrCl4 |
PtCl2 PtCl4 |
AuCl AuCl3 |
Hg2Cl2, HgCl2 |
TlCl | PbCl2, PbCl4 |
BiCl3 | PoCl2, PoCl4 |
AtCl | RnCl2 | |||
FrCl | RaCl2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
LaCl3 | CeCl3 | PrCl3 | NdCl2, NdCl3 |
PmCl3 | SmCl2, SmCl3 |
EuCl2, EuCl3 |
GdCl3 | TbCl3 | DyCl2, DyCl3 |
HoCl3 | ErCl3 | TmCl2 TmCl3 |
YbCl2 YbCl3 |
LuCl3 | |||||
AcCl3 | ThCl4 | PaCl5 | UCl3 UCl4 UCl5 UCl6 |
NpCl4 | PuCl3 | AmCl2 AmCl3 |
CmCl3 | BkCl3 | CfCl3 | EsCl3 | Fm | Md | No | LrCl3 |