வெள்ளி குளோரைடு

வெள்ளி குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) குளோரைடு
வேறு பெயர்கள்
செராகைரைட்டு
குளோரர்கைரைட்டு
கொம்பு வெள்ளி
இனங்காட்டிகள்
7783-90-6 Y
ChEBI CHEBI:30341 Y
ChemSpider 22967 Y
InChI
  • InChI=1S/Ag.ClH/h;1H/q+1;/p-1 Y
    Key: HKZLPVFGJNLROG-UHFFFAOYSA-M Y
  • InChI=1S/Ag.ClH/h;1H/q+1;/p-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24561
வே.ந.வி.ப எண் VW3563000
  • Cl[Ag]
UNII MWB0804EO7 Y
பண்புகள்
AgCl
வாய்ப்பாட்டு எடை 143.32 g·mol−1
தோற்றம் வெண்ணிறத் திண்மம்
அடர்த்தி 5.56 கி செமீ−3
உருகுநிலை 455 °C (851 °F; 728 K)
கொதிநிலை 1,547 °C (2,817 °F; 1,820 K)
520 μகி/100 கி 50 °செல்சியசில்
கரைதிறன் NH3, அடர். HCl, அடர். H2SO4, ஆல்கலி சயனைடு, NH4CO3?, KBr, Na2S2O3;
ஆகியவற்றில் கரையும்

மதுசாரத்தில், நீர்த்த அமிலங்களில் கரைவதில்லை.

−49.0·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.071
கட்டமைப்பு
படிக அமைப்பு halite
வெப்பவேதியியல்
Std enthalpy offormation ΔfHo298 −127 kJ·mol−1[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
96 J·mol−1·K−1[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fischer Scientific, Salt Lake Metals
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வெள்ளி(I) புளோரைடு, வெள்ளி புரோமைடு, வெள்ளி அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
வெள்ளி குளோரைடு
வெள்ளி குளோரைடு படிகம்

வெள்ளி குளோரைடு (Silver Chloride) ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வேதி வாய்ப்பாடு AgCl ஆகும். இந்த வெண்ணிறப்படிகம் உறுதியானது. தண்ணீரில் குறைந்த கரைதிறனைக் கொண்டுள்ளது. வெளிச்சம் அல்லது வெப்பத்தில், வெள்ளி குளோரைடு வெள்ளி மற்றும் குளோரினாக மாறுகிறது. வெள்ளி குளோரைடு சில மாதிரிகளில் சாம்பல் அல்லது ஊதா நிறத்தை பெற்றிருக்கும். இதன் இயற்கையான தாது குளோரார்கைரைட்டு (chlorargyrite) ஆகும்.

மேலும் படிக்க

மேற்கோள்கள்