தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 31. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. மைலாப்பூர், சைதாப்பேட்டை, திருப்போரூர், திருப்பெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.
தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி)[1]
வெற்றி பெற்றவர்கள்
1977 |
முனு ஆதி |
அதிமுக[2] |
32,394 |
35 |
பம்மல் நல்லதம்பி |
திமுக |
31,968 |
34
|
1980 |
பம்மல் நல்லதம்பி |
திமுக[3] |
59,931 |
51 |
முனு ஆதி |
அதிமுக |
53,746 |
46
|
1984 |
ராஜ மாணிக்கம் |
அதிமுக[4] |
75,155 |
50 |
வைத்திலிங்கம் |
திமுக |
68,009 |
45
|
1989 |
எம். ஏ. வைத்தியலிங்கம் |
திமுக[5] |
90,007 |
46 |
தாஸ் |
இ.தே.காங்கிரசு |
43,746 |
22
|
1991 |
கிருஷ்ணன் |
இந்திய தேசிய காங்கிரசு [6] |
111,588 |
56 |
வைத்திலிங்கம் |
திமுக |
64,740 |
33
|
1996 |
எம். ஏ. வைத்தியலிங்கம் |
திமுக[7] |
166,401 |
63 |
மாதவன் |
காங்கிரஸ் |
52,442 |
20
|
2001 |
எம். ஏ. வைத்தியலிங்கம் |
திமுக [8] |
150,961 |
47 |
சக்கரபாணி ரெட்டியார் |
தமாகா |
145,530 |
45
|
2006 |
எஸ். ஆர். இராஜா |
திமுக[9] |
269,717 |
48 |
சோமு |
மதிமுக |
220,965 |
39
|
2011 |
டி. கே. எம். சின்னையா |
அதிமுக |
91,702 |
51.45 |
ராஜா |
திமுக |
77,718 |
43.61
|
2016 |
எஸ். ஆர். இராஜா |
திமுக |
101,835 |
44.21% |
சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் |
அதிமுக |
87,390 |
37.94
|
2021 |
எஸ். ஆர். இராஜா |
திமுக[10] |
116,840 |
46.93 |
கேஎம் சின்னய்யா |
அதிமுக |
80,016 |
32.14
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்