திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)
திட்டக்குடி (தனி) , கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)யாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது நீீீக்கப்பட்டது, பிறகு திட்டக்குடி மற்றும் நெய்வேலி என இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திட்டக்குடி தாலுக்கா[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு
வெற்றியாளர்
கட்சி
வாக்குகள்
இரண்டாவது வந்தவர்
கட்சி
வாக்குகள்
வாக்குகள் வேறுபாடு
2011
கே. தமிழ் அழகன்
தேமுதிக
61,897
சிந்தனைச் செல்வன்
விசிக
49,255
12,642
2016
சி. வி. கணேசன்
திமுக
65,139
பி. அய்யாசாமி
அதிமுக
62,927
1,015
2021
சி. வி. கணேசன்
திமுக [2]
83,726
டி. பெரியசாமி
பாஜக
62,163
21,563
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
1,60,176
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1957
1.22%[3]
முடிவுகள்
மேற்கோள்கள்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd