திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)
திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)
செட்டிநாயக்கன்பட்டி, சிலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள்,
பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்)[1].
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | |
---|---|---|---|---|
1952 | முனுசாமிபிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | ||
1957 | எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | ||
1962 | ரங்கசாமி | இந்திய தேசிய காங்கிரசு | ||
1967 | பாலசுப்ரமணியன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
தமிழ்நாடு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ஆம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | ஒ. என். சுந்தரம் | NCO | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | என். வரதராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 33,614 | 45 | வி. எஸ். லட்சுமணன் | திமுக | 13,732 | 18 |
1980 | என். வரதராஜன் | சுயேச்சை | 55,195 | 54 | அப்துல்காதர் .என் | இ.தே.கா | 43,676 | 43 |
1984 | ஏ. பிரேம் குமார் | அதிமுக | 67,718 | 60 | என்.வரதராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34,952 | 31 |
1989 | எஸ். ஏ. தங்கராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 46,617 | 37 | எம். சந்தனமேரி | இ.தே.கா | 28,815 | 23 |
1991 | பி. நிர்மலா | அதிமுக | 80,795 | 62 | தங்கராஜன் .எஸ் .ஏ | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 36,791 | 28 |
1996 | ஆர். மணிமாறன் | திமுக | 94,353 | 63 | மருதராஜ் .வி | அதிமுக | 29,229 | 19 |
2001 | கே. நாகலட்சுமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 71,003 | 47 | பஷீர்அகமத் .எம் | திமுக | 68,224 | 45 |
2006 | கே. பாலபாரதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 66,811 | 44 | செல்வராகவன் .என் | மதிமுக | 47,862 | 31 |
2011 | கே. பாலபாரதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 86,932 | 58.82 | பால்பாஸ்கர்.ஜெ | பாமக | 47,817 | 32.35 |
2016 | திண்டுக்கல் சீனிவாசன் | அதிமுக | 91,413 | 50.05 | ம. பஷீர் அகமது | திமுக | 70,694 | 38.71 |
2021 | திண்டுக்கல் சீனிவாசன் | அதிமுக[2] | 90,595 | 46.43 | எம். பாண்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 72,848 | 37.34 |
வாக்காளர் எண்ணிக்கை
2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
ஆண்டு | நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் | நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | 2,783[3] | % |
மேற்கோள்கள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
- ↑ நத்தம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.