திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
இந்தியத் தேர்தல் தொகுதிவார்ப்புரு:SHORTDESC:இந்தியத் தேர்தல் தொகுதி
திருச்சிராப்பள்ளி கிழக்கு , திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி மறுசீரமைப்பு
1951 முதல் திருச்சிராப்பள்ளி-I என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருச்சி (மாநகராட்சி) வார்டு எண். 8 முதல் 26 வரை, 33 முதல் 35 வரை, 37, 38 மற்றும் 43[3] .
வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4329
2.59%[4]
2021 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
1,23,798
1,31,150
44
2,54,992[5]
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[6]
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
30
0
30
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
20
0
20
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
2
0
2
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
18
0
18
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd