நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு
நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி | ||||||||||
|
||||||||||
பிரிவினர் | ||||||||||
மங்கோலியப் பேரரசு | காரா கிதை கானரசு | குவாரசமிய அரசமரபு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||||||
செங்கிஸ் கான் சூச்சி சகதாயி ஒக்தாயி டொலுய் சுபுதை செபே செல்மே (கைதி) முகாலி குபிலை கசர் பூர்ச்சு † சோர்கன் சீரா | குச்லுக் | அலாவுதீன் முகம்மது சலாலத்தீன் மிங்புர்னு இனல்சுக் தெமூர் மெலிக் |
||||||||
பலம் | ||||||||||
1,00,000-1,50,000 | சுமார் 1,00,000 | 40,000க்கும் மேற்பட்ட வீரர்கள் | ||||||||
இழப்புகள் | ||||||||||
சுமார் 50,000க்கும் மேற்பட்ட வீரர்கள் | 60,000-70,000 வீரர்கள் | பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர். 17,00,000 மக்கள் கொல்லப்பட்டனர் (25% மக்கள் தொகை)[1] |
நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பானது 1206ஆம் ஆண்டு மங்கோலியப் பீடபூமியில் மங்கோலிய மற்றும் துருக்கியப் பழங்குடியினங்களை ஒன்றிணைத்த பிறகு நடைபெற்றறது. 1221ஆம் ஆண்டு குவாரசமியப் பேரரசைச் செங்கிஸ் கான் வென்ற பிறகு இப்படையெடுப்பு முழுமையடைந்தது.[2][3]
உசாத்துணை
- ↑ John Man, "Genghis Khan: Life, Death, and Resurrection", February 6, 2007. Page 180.
- ↑ Svatopluk Soucek (2000). "Chapter 4 - The Uighur Kingdom of Qocho". A history of Inner Asia. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65704-0.
- ↑ David Nicolle; Richard Hook (1998). The Mongol Warlords: Genghis Khan, Kublai Khan, Hulegu, Tamerlane (illustrated ed.). Brockhampton Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86019-407-9. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
Though he was himself a Chinese, he learned his trade from his father, who had accompanied Genghis Khan on his invasion of Muslim Transoxania and Iran. Perhaps the use of gunpowder as a propellant, in other words the invention of true guns, appeared first in the Muslim Middle East, whereas the invention of gunpowder itself was a Chinese achievement