நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1]
அம்பலகாரர் எனப்படும் முத்தரையர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதியாக திகழ்கிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திண்டுக்கல் வட்டம் (பகுதி)
தொட்டனூத்து, ராஜாக்காப்பட்டி, மதூர், சிலவத்தூர், வங்கன்மானூத்து, மார்க்கம்பட்டி, வஜ்ரசேர்வைகாரன்கோட்டை, வத்திலதோப்பம்பட்டி, தேத்தம்பட்டி, ராகலாபுரம், கூவனூத்து, அடியனூத்து, ஏ.வெள்ளோடு, வரலிபட்டி, வடகாட்டுபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, ஆவீளீப்பட்டி, மரனூத்து, ஜோத்தம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோணப்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, சிறுமலை, கோம்பைப்பட்டி, கணவாய்ப்பட்டி, செங்குறிஞ்சி மற்றும் காம்பிலியம்பட்டி கிராமங்கள்.
பஞ்சம்பட்டி (பேரூராட்சி).
[2].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1977 |
மெ. ஆண்டி அம்பலம் |
இ.தே.கா |
29,055 |
44 |
ஆர். முருகன் |
அதிமுக |
21,093 |
32
|
1980 |
மெ. ஆண்டி அம்பலம் |
இ.தே.கா |
36,859 |
52 |
அழகிரிசாமி. டி |
சுயேச்சை |
32,471 |
45
|
1984 |
மெ. ஆண்டி அம்பலம் |
இ.தே.கா |
57,214 |
64 |
அழகிரிசாமி .டி |
தமிழ்நாடு காங்கிரஸ். கே |
18,004 |
20
|
1989 |
மெ. ஆண்டி அம்பலம் |
இ.தே.கா |
33,019 |
32 |
விஸ்வநாதன் .ஆர் |
அதிமுக(ஜெ) |
27,567 |
27
|
1991 |
மெ. ஆண்டி அம்பலம் |
இ.தே.கா |
71,902 |
70 |
செழியம் |
திமுக |
24,124 |
24
|
1996 |
மெ. ஆண்டி அம்பலம் |
தமாகா |
62,527 |
54 |
ஆசை அலங்காரம் .எஸ் |
காங்கிரஸ் |
26,891 |
23
|
2001 |
நத்தம் ஆர். விசுவநாதன் |
அதிமுக |
55,604 |
49 |
கிருஷ்ணன் .கு. ப |
டிபி |
45,002 |
40
|
2006 |
நத்தம் ஆர். விசுவநாதன் |
அதிமுக |
62,292 |
47 |
ஆண்டியம்பலம் .எம். ஏ |
திமுக |
58,532 |
44
|
2011 |
நத்தம் ஆர். விசுவநாதன் |
அதிமுக |
94,947 |
53.87 |
விஜயன் .கே |
திமுக |
41,858 |
23.75
|
2016 |
எம். ஏ. ஆண்டி அம்பலம் |
திமுக |
93,822 |
45.73 |
ஷாஜகான் |
அதிமுக |
91,712 |
44.70
|
2021 |
நத்தம் ஆர். விசுவநாதன் |
அதிமுக[3] |
107,762 |
47.84 |
எம். ஏ. ஆண்டி அம்பலம் |
திமுக |
95,830 |
42.54
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்