நியோக்னதாய்
நியோக்னத்துகள் புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரட்டேசியஸ் - ஹோலோசின், [1] | |
---|---|
பெண் சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus) | |
வீட்டுச் சிட்டுக் குருவி (Passer domesticus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
Infraclass: | பைக்ராப்ட், 1900
|
துணைக்குழுக்கள் | |
|
நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது.
உறவு முறைகள்
பிரான் மற்றும் கிம்பல் (2021) என்ற ஆராய்ச்சியாளர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நியோக்னதாய் குடும்பத்தின் தற்கால பறவைகளின் உறவு முறைகள்[2]
நியோக்னதாய் |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடிக்குறிப்புகள்
- ↑ Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.
- ↑ Braun, E.L. & Kimball, R.T. (2021) Data types and the phylogeny of Neoaves. Birds, 2(1), 1-22; https://doi.org/10.3390/birds2010001
- ↑ Boyd, John (2007). "NEORNITHES: 46 Orders" (PDF). John Boyd's website. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017.
உசாத்துணை
- Claramunt, S.; Cracraft, J. (2015). "A new time tree reveals Earth history’s imprint on the evolution of modern birds". Sci Adv 1 (11). doi:10.1126/sciadv.1501005. பப்மெட்:26824065.
- Mindell, David P. & Brown, Joseph W. (2005): The Tree of Life Web Project - Neornithes பரணிடப்பட்டது 2013-09-12 at the வந்தவழி இயந்திரம். Version of 2005-DEC-14. Retrieved 2008-JAN-08.
- Mindell, David P.; Brown, Joseph W. & Harshman, John (2005): The Tree of Life Web Project - Neoaves பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம். Version of 2005-DEC-14. Retrieved 2008-JAN-08.