நெதர்லாந்து இராச்சியம்
நெதர்லாந்து இராச்சியம்
| |
---|---|
குறிக்கோள்: "Je maintiendrai"(பிரான்சிய மொழி) "Ik zal handhaven"(இடச்சு மொழி) | |
நாட்டுப்பண்: "வில்ஹெல்மசு" | |
தலைநகரம் | ஆம்ஸ்டர்டம்[note 2] 52°22′N 4°53′E / 52.367°N 4.883°E |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | டச்சு (நடைமுறைப்படி) |
வட்டார மொழிகள் | |
மக்கள் | டச்சு |
நாடுகள் (non-sovereign parts) | |
அரசாங்கம் | நாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி கூட்டாட்சிக் கூறுகளுடன் |
• அரசர் | வில்லெம்-அலெக்சாண்டர் |
• நெதர்லாந்தின் பிரதமர்[note 4] | மார்க் ருட் |
• அரூபா அரசத் தூதர் அமைச்சர் | கில்ஃப்ரெட் பெசாரில் |
• குராசோ அரசத் தூதர் அமைச்சர் | அந்தோணி பெகினா |
• சின்டு மார்தின் அரசத் தூதர் அமைச்சர் | ரெனே வயோலினஸ் |
சட்டமன்றம் | இசுட்டேட்சு ஜெனரல் |
• மேலவை | செனட் |
• கீழவை | சார்பாளர் மன்றம் |
எசுப்பானியப் பேரரசுவிடமிருந்து விடுதலை | |
• கைவிடுதல் | 26 சூலை 1581 |
30 சனவரி 1648 | |
• நெதர்லாந்து இராச்சியம் | 16 மார்ச் 1815 |
• சாற்றுரை | 15 திசம்பர் 1954 |
பரப்பு | |
• மொத்தம் | 42,508 km2 (16,412 sq mi) (131ஆவது) |
• நீர் (%) | 18.98 |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 1,77,37,438[6] (64ஆவது) |
• அடர்த்தி | 393/km2 (1,017.9/sq mi) (30ஆவது) |
நாணயம் | 4 நாணயங்கள்
|
நேர வலயம் | ஒ.அ.நே-4 (CET (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+1) AST) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே-4 (CEST (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+2) AST) |
திகதி அமைப்பு | dd-mm-yyyy |
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | 4 calling codes
|
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NL |
இணையக் குறி |
நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands, டச்சு: ⓘ), பொதுவாக நெதர்லாந்து,[note 7] மேற்கு ஐரோப்பாவிலும் கரிபியனிலும் பரந்துள்ள அரசியல்சட்ட முடியாட்சியுடனான இறைமையுள்ள நாடு ஆகும். இந்த இராச்சியத்தின் நான்கு அங்கங்களான – அருபா, குராசோ, நெதர்லாந்து, மற்றும் சின்டு மார்தின் – உள்ளடங்கிய நாடுகள் (டச்சு மொழியில் லான்டென்) எனக் குறிக்கப்பெறுகின்றன. இவை இராச்சியத்தில் சமமான கூட்டாளிகளாக பங்கேற்கின்றனர்.[7] இருப்பினும் நடைமுறையில், இராச்சியத்தின் பெரும்பாலான செயற்பாடுகளை (இராச்சியத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில் 98% கொண்ட) நெதர்லாந்து மேற்பார்க்கின்றது. இதன்படி வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு போன்றவற்றிற்கு நெதர்லாந்தைச் சார்ந்து அரூபா, குராசோ, மற்றும் சின்டு மார்தின் ஆகியவை உள்ளன.
உள்ளடங்கிய நாடு நெதர்லாந்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பாவில் உள்ளது; மூன்று சிறப்பு நகராட்சிகள் (பொனெய்ர், சேபா, சின்டு யூசுட்டாசியசு) மட்டும் கரிபியனில் உள்ளது. மற்ற உள்ளடங்கிய நாடுகளான அரூபா, குராசோ,சின்டு மார்தின் மூன்றுமே கரிபியனில் அமைந்துள்ளன.
அடிக் குறிப்புகள்
- ↑ அலுவல்முறையான குறிக்கோள் பிரான்சியத்தில் உள்ளது. நேரடி மொழிபெயர்ப்பு "நான் பராமரிக்கிறேன்"; சற்றே பொருத்தமான மொழிபெயர்ப்பு, "நான் உறுதியாக நிற்பேன்" அல்லது "நான் தூக்கி நிறுத்துவேன்" (நாட்டின் ஒருமைப்பாட்டையும் விடுதலையையும்).
- ↑ டென் ஹாக் நெதர்லாந்து அரசின் அமைவிடமாகும்; ஓரஞ்செசுட்டாடு அருபாவின் தலைநகரமாகும்; வில்லெம்சுடாடு குராசோவின் தலைநகரமாகும்; மற்றும் பிலிப்சுபர்கு சின்டு மார்தினின் தலைநகரமாகும்
- ↑ Dutch is an official language in all four constituent countries. Papiamento is an official language in அருபா[1] and குராசோ[2] and has a formal status on பொனெய்ர்.[3] English is an official language in சின்டு மார்தின்[4] and குராசோ[2] and has a formal status on சேபா and Sint Eustatius.[3] Spanish, though not among the official languages, is widely spoken on the Caribbean islands. In Friesland, the West Frisian language has a formal status.[5] கீழ் சாசிய தச்சு மொழி and Limburgish are officially recognised as regional languages in the நெதர்லாந்து.
- ↑ The Prime Minister of the Netherlands is referred to as "Our Prime Minister, in his capacity as chairman of the Council of Ministers of the Kingdom" (டச்சு: Onze Minister-President, in zijn hoedanigheid van voorzitter van de raad van ministers van het Koninkrijk) when he acts as a Minister of the Kingdom. An example of this can be found in article 2(3a) of the Act on financial supervision for Curaçao and Sint Maarten. Other ministers of the Netherlands are referred to with the additional line "in his capacity as Minister of the Kingdom" (டச்சு: in zijn hoedanigheid van Minister van het Koninkrijk) when they act as Kingdom Ministers, as for example with "Our Minister of Justice in his capacity as Minister of the Kingdom" (டச்சு: Onze Minister van Justitie in zijn hoedanigheid van minister van het Koninkrijk), except for the Minister of Foreign Affairs and the Minister of Defence, since they always act in a Kingdom capacity. For more information on this, see Borman 2005 and Borman 2010.
- ↑ Also .eu, shared with other EU member states.
- ↑ .an is being phased out.
- ↑ இந்த இராச்சியத்தின் அங்கமாயுள்ள நெதர்லாந்து நாட்டுடன் குழம்ப வேண்டாம்; சில நேரங்களில் "நெதர்லாந்து" என அங்கமாயுள்ள நாட்டையும் முறையான உரைகளில் இராச்சியத்தையும் குறிக்கலாம்.
மேற்சான்றுகள்
- ↑ Migge, Bettina; Léglise, Isabelle; Bartens, Angela (2010). Creoles in Education: An Appraisal of Current Programs and Projects. Amsterdam: John Benjamins Publishing Company. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-272-5258-6.
- ↑ 2.0 2.1 "LANDSVERORDENING van de 28ste maart 2007 houdende vaststelling van de officiële talen (Landsverordening officiële talen)" (in Dutch). Government of the Netherlands. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013.
{cite web}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 "Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (in Dutch). wetten.nl. பார்க்கப்பட்ட நாள் 14 October 2012.
{cite web}
: CS1 maint: unrecognized language (link) - ↑ According to Art. 1 para 2. Constitution of Sint Maarten பரணிடப்பட்டது 2014-03-10 at the வந்தவழி இயந்திரம்: "The official languages are Dutch and English"
- ↑ "Wet gebruik Friese taal in het rechtsverkeer" (in Dutch). wetten.nl. பார்க்கப்பட்ட நாள் 25 October 2010.
{cite web}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "CBS Statline". opendata.cbs.nl. Archived from the original on 25 July 2019. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
- ↑ The Charter of the Kingdom was fully explained in an "EXPLANATORY MEMORANDUM to the Charter for the Kingdom of the Netherlands", transmitted to the U.N. Secretary-General in compliance with the wishes expressed in General Assembly resolutions 222 (III) and 747 (VIII). New York, 30 March 1955 (* Ministerie van Buitenlandse Zaken, 41, Suriname en de Nederlandse Antillen in de Verenigde Naties III, Staatsdrukkerij-en uitgeversbedrijf/ ’s Gravenhage, 1956)
வெளி இணைப்புகள்
- நெதர்லாந்து இராச்சியத்திற்கான சாற்றுரை பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம் (pdf)
- அரசுத் தலைவரும் ஆய உறுப்பினர்களும் பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம்
- நெதர்லாந்து இராச்சியம் திறந்த ஆவணத் திட்டத்தில்