படா (இயங்குதளம்)

படா

படா 2.0 முகப்பு திரை
விருத்தியாளர் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்
Programmed in சி++[1]
இயங்குதளக்
குடும்பம்
FreeBSD, NetBSD and OpenBSD
கிடைக்கும் மொழிகள் பன்மொழி
இயல்பிருப்பு இடைமுகம் TouchWiz, Graphical (Touchscreen)
அனுமதி Proprietary
வலைத்தளம் www.bada.com

படா (Bada) (கொரியம்:바다) கைபேசிக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளம். படா என்றால் கொரிய மொழியில் கடல் என்று பொருள்.[2]

இது சாம்சங் நிறுவனத்தால் திறந்த மூல இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டது, இதன் அண்மைய பதிப்பு படா 2.0 ஆகும்.

மேற்கோள்கள்

  1. Lextrait, Vincent (January 2010). "The Programming Languages Beacon, v10.0". Archived from the original on மே 30, 2012. பார்க்கப்பட்ட நாள் January 5, 2010.
  2. "bada: un système d'exploitation pour les cellulaires Samsung". Maximejohnson.com/techno. Archived from the original on ஜூலை 13, 2010. பார்க்கப்பட்ட நாள் July 7, 2010. {cite web}: Check date values in: |archivedate= (help)

வெளியிணைப்புகள்