பாக்கித்தான் பிரதமர்

பாக்கித்தான் பிரதமர்
பாக்கித்தான் பிரதமரின் கொடி
தற்போது
இம்ரான் கான்

18 ஆகத்து 2018 முதல்
வாழுமிடம்பிரதமரின் இல்லம்
நியமிப்பவர்பாக்கித்தான் தேசியப் பேரவை
பதவிக் காலம்ஐந்தாண்டுகள் அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை
முதலாவதாக பதவியேற்றவர்லியாகத் அலி கான்
உருவாக்கம்14 சூலை 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-07-14)
இணையதளம்www.pmo.gov.pk/
பாக்கித்தான்

இந்தக் கட்டுரை இத்தொடரின் அங்கமாகும்:
பாக்கித்தான் அரசியலும் அரசும்


அரசமைப்புச் சட்டம்
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
நீதித்துறை
அரசியல் கட்சிகள்
தேர்தல்கள்
நிர்வாக அலகுகள்
உள்ளாட்சிகள்
வெளியுறவு


பாக்கித்தான் பிரதமர் (உருது: وزیر اعظمWazir-e-Azam literally "பிரதம மந்திரி"), என்பவர் பாக்கித்தானின் அரசுத் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் (Chief Executive) விளங்குகிறார்."[1][2] பாக்கித்தானின் யாப்பின் படி, பாக்கித்தான் நாடாளுமன்ற மக்களாட்சியையும், அதற்குத் தலைமை நிர்வாகியாகவும் அரசின் தலைவராக பிரதமரைக் கொண்டுள்ளது.

பிரதமராக இருந்த யூசுப் ராசா கிலானி உச்சநீதிமன்றத்தால் சூன் 19, 2012ல் பதவிநீக்கம் செய்யப்பட்டு அப்பதவி காலியானதை அடுத்து பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேசு அஷ்ரப் சூன் 22, 2012ல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்நாட்டின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் ஆவார்.

மேற்கோள்கள்

  1. Article 90(1) in Chapter 3: The Federal Government, Part III: The Federation of Pakistan in the பாக்கித்தான் அரசியலமைப்பு.
  2. "Prime minister". BBC News. 16 October 2008. http://news.bbc.co.uk/1/hi/uk_politics/82559.stm. பார்த்த நாள்: 8 September 2012.