பாலினப் பயில்வுகள்
பாலினப் பயில்வுகள் (Gender studies) என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது மகளிர் பயில்வுகள், ஆடவர் பயில்வுகள், பெண்ணியம், பாலினம், பாலின அரசியல், விதிர்நிலைப் பயில்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.[1] சிலவேளைகளில், பாலினப் பயில்வுகள் மாந்த இனப் பாலுணர்வுப் பயில்வுடன் இணைந்தே பயிலப்படுகிறது.
பாலினப் பயில்வுகள் பாலினத்தையும் பாலுணர்வையும் இலக்கியம், மொழி, புவியியல், வரலாறு, அரசியல், சமூகவியல், மானுடவியல், திரைப்படக் கோப்பாடு, ஊடகப் பயில்வுகள்,[2] மாந்த வளர்ச்சி, சட்டம், பொதுநலவாழ்வு, மருத்துவம் ஆகிய புலங்களில் பயில்கின்றன.[3] மேலும், பாலினம், பாலுணர்வு சார்ந்த கருத்தினங்களுடன் ஊடாடும் இனம், இனக்குழு, இருப்பிடம், பொருளியல் வகுப்பு, நாட்டினம், ஊனம் ஆகியவற்றையும் பயில்கின்றன.[4][5]
" ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை;ஒருவர் அப்படி ஒருவராக ஆகிறார்." எனப் பாலினம் பற்றிக் கூறினார் சீமோன் தெ பொவாயேர். [6] பாலினப் பயில்வுகளில் இந்தக் கண்ணோட்டம் "பாலினம்" எனும் சொல் அதன் முழுமையான பொருளில் ஆண்மையையோ பெண்மையையோ பற்றிய சமூக, பண்பாட்டுப் புனைவுகளைச் சுட்டவேண்டுமே தவிர, ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்த நிலையை அன்று என்பதை முன்வைக்கிறது [7] என்றாலும்மனைத்துக் கோட்பாட்டாளர்களும் இக்கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை. பொவாயேரின் கண்ணோட்டத்தைப் பல சமூகவியலாளர்கள் ஏற்றாலும் பாலினப் பயில்வுகள் புலத்தில் பல்வேறு பின்னணி கொண்ட பங்களிப்பாளர்களும் எதிர்பார்வையுள்ளவர்களும் பலர் உள்ளனர். உளப்பகுப்பாய்வியலாளரான யாக்குவெசு இலக்கானும் பெண்ணியலாளரான யூடித் பட்லரும் இந்நிலைப் பார்வையுள்ளவருக்கு நல்ல எடுத்துகாட்டாக அமைவர்.
பாலினம் பல அறிவுப் புலங்களில் பேசத்தகு பொருளாகும். இப்புலங்களில்; இலக்கியக் கோட்பாடு, நாடகப் பயில்வுகள், திரைப்படக் கோட்பாடு, நிகழ்த்துதிறன் கோட்பாடு, வளர்கலை வரலாறு, மானிடவியல், சமூகவியல், சமூக மொழியியல், உளவியல் போன்றன அடங்கும். என்றாலும், இப்புலங்கள் சிலவேளைகளில் தங்கள் அணுகுமுறைகளில் பாலினம் எப்படி பயிலப் படுகிறது, ஏன் பயிலப் படுகிறது என்பதில் வேறுபடுகின்றன. குறிப்பாக, மானிடவியல், சமூகவியல், உளவியல் புலங்களில், பாலினம் ஒரு நடைமுறையாகப்பயிலப்படுகிறது; அதேவேலையில் பண்பாட்டுப் பயிவுகளில் பாலின உருவகப்படுத்தல் ஆய்வுக்கு உள்ளாகிறது. அரசியலில், பாலினத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் பல்வேறு சிக்கல்களில் தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள பயன்படுத்தும் அடிப்படை உரையாடலாகிறது.[8] பாலினப் பயில்வுகள் தன்னளவில் ஒரு தனிப்புலமாகும்; இது பல்வேறு புலங்களில் இருந்து தனது முறைகளையும் அணுகுமுறைகளையும் வகுத்துக் கொள்கிறது.[9]
ஒவ்வொரு புலமும் " பாலினத்தை" ஒரு நடைமுறையாகவும் சிலவேளைகளில், நிகழ்த்தல்சார் கிளத்தலாகவும் சுட்டுகின்றன.[10] யூலியா கிரிசுத்தேவா விளக்கிய உளப் பகுப்பாய்வுசார் பெண்ணியக் கோட்பாட்டுக் கருத்தினங்களும்[11] ( "குறியியல்", "abjection" போன்றன) பிராக் எல். எத்திங்ரின் கருத்தினங்களும்[12] (பெண்ணிய-முன்தாய்மை-தாய்மை அணிl உணர்வு, விளிம்பிணைப்புக் காமம்,[13] " அணிசார் பெயர்-அகத்தன்மை", "முதன்மை தாய்-வியன்புனைவுகள்" "),[14] பிராய்டு, இலக்கான் ஆகிய இருவரது தாக்கமுற்ரவையே எனலாம்; இப்போது பாலினப் பயில்வுகளில் பருண்மை உறவுகள் கோட்ட்பாடு பேரளவில் தாக்கம் செலுத்துகிறது.
கில்லர்மனின் கூற்றுப்படி, பாலினத்தை மூன்று வகைகளாக, பாலின அடையாளம், பாலின மெய்ப்பாடு, உயிரியல் பால்பிரிப்பு எனப் பிரிக்கலாம்.[15] இந்த வகைகள் பாலினத்தைச் சமூக, உயிரியல், பண்பாட்டுப் புனைவுகளாக பிரித்தலைக் குறிக்கின்றன. இந்தப் புனைவுகள் எப்படி ஆண்மையும் பெண்மையும் நெகிழ்திற உறுப்படிகள் என்பதைக் காட்டுகின்றன; மேலும், இவற்றின் பொருள் தம் பல்வேறு சூழல் கட்டுத்தளைகளைச் சார்ந்து அலைவுறுகின்றன என்பதையும் சுட்டுகின்றன.
தாக்கங்கள்
உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு
பெண்ணிய உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Gender Studies". Whitman College. Archived from the original on 12 திசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2012.
- ↑ Krijnen, Tonny; van Bauwel, Sofie (2015). Gender And Media: Representing, Producing, Consuming. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-69540-4.
- ↑ "About – Center for the Study of Gender and Sexuality (CSGS)". The University of Chicago. பார்க்கப்பட்ட நாள் May 1, 2012.
- ↑ Healey, J. F. (2003). Race, Ethnicity, Gender and Class: the Sociology of Group Conflict and Change.
- ↑ "Department of Gender Studies". Indiana University (IU Bloomington). Archived from the original on செப்டம்பர் 10, 2017. பார்க்கப்பட்ட நாள் May 1, 2012.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ de Beauvoir, S. (1949, 1989). "The Second Sex".
- ↑ Garrett, S. (1992). "Gender", p. vii.
- ↑ Salime, Zakia. Between Feminism and Islam: Human Rights and Sharia Law in Morocco. Minneapolis: University of Minnesota Press, 2011.
- ↑ Essed, Philomena; Goldberg, David Theo; Kobayashi, Audrey (2009). A Companion to Gender Studies. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-8808-1. பார்க்கப்பட்ட நாள் 7 November 2011.
- ↑ Butler, Judith (1999). Gender Trouble: Feminism and the Subversion of Identity. pp. 163–71, 177–8.
- ↑ Anne-Marie Smith, Julia Kristeva: Speaking the Unspeakable (Pluto Press, 1988).
- ↑ Griselda Pollock, "Inscriptions in the Feminine" and "Introduction" to "The With-In-Visible Screen", in: Inside the Visible edited by Catherine de Zegher. MIT Press, 1996.
- ↑ Ettinger, Bracha L. (2007). "Diotima and the Matrixial Transference: Psychoanalytical Encounter-Event as Pregnancy in Beauty". In Van der Merwe, Chris N.; Viljoen, Hein (eds.). Across the Threshold. NY: Peter Lang.
- ↑ Bracha L. Ettinger (2010). "(M)Other Re-spect: Maternal Subjectivity, the Ready-made mother-monster and The Ethics of Respecting". Studies in the Maternal 2 (1–2). doi:10.16995/sim.150. http://www.mamsie.bbk.ac.uk/mother_respect.html.
- ↑ Understanding the Complexities of Gender: Sam Killermann at TEDxUofIChicago. YouTube. 3 May 2013. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
நூல்தொகை
- Armstrong, Carol; de Zegher, Catherine (27 October 2006). Women Artists at the Millennium. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-01226-3. இணையக் கணினி நூலக மைய எண் 62766150.
- Berger, Anne Emmanuelle (September 2016). "Gender springtime in Paris: a twenty-first century tale of seasons". differences: A Journal of Feminist Cultural Studies 27 (2): 1–26. doi:10.1215/10407391-3621685.
- Boone, Joseph Allen; Cadden, Michael, eds. (1990). Engendering Men: The Question of Male Feminist Criticism. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415902557. இணையக் கணினி நூலக மைய எண் 20992567.
- Butler, Judith (16 December 1993). Bodies That Matter: On the Discursive Limits of 'Sex'. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-90366-0. இணையக் கணினி நூலக மைய எண் 27897792.
- Judith Butler (Summer 1994). "Feminism by any other name (Judith Butler interviews Rosi Braidotti)". differences: A Journal of Feminist Cultural Studies 6 (2–3): 272–361. https://bagelabyss.files.wordpress.com/2012/02/butler-and-braidotti-interview-feminism-by-any-other-name1.pdf.
- Butler, Judith (1999). Gender Trouble: Feminism and the Subversion of Identity (2nd ed.). New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-92499-3. இணையக் கணினி நூலக மைய எண் 41326734.
- Cante, Richard C. (March 2008). Gay Men and the Forms of Contemporary US Culture. London: Ashgate Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-7230-2. இணையக் கணினி நூலக மைய எண் 173218594.
- Cárdenas, Micha and Barbara Fornssler, 2010. Trans Desire/Affective Cyborgs. New York: Atropos press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9825309-9-4
- Clark, April K. (March 2017). "Updating the gender gap(s): a multilevel approach to what underpins changing cultural attitudes". Politics & Gender 13 (1): 26–56. doi:10.1017/S1743923X16000520.
- Cranny-Francis, Anne; Kirkby, Joan; Stavropoulos, Pam; Waring, Wendy (28 November 2002). Gender studies: terms and debates. Basingstoke: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-77612-4. இணையக் கணினி நூலக மைய எண் 50645644.
- De Beauvoir, Simone (December 1989). The Second Sex. Translated by Borde, Constance; Malovany-Chevallier, Sheila (Reissue ed.). New York: Vintage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-77612-4. இணையக் கணினி நூலக மைய எண் 50645644.
- Ettinger, Bracha L. (30 September 2001). "The Red Cow Effect". In Howe, Mica; Aguiar, Sarah A. (eds.). He Said, She Says: An RSVP to the Male Text. Fairleigh Dickinson University Press. pp. 57–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8386-3915-3. இணையக் கணினி நூலக மைய எண் 46472137.
- Ettinger, Bracha L. (January 2006). Massumi, Brian (ed.). The Matrixial Borderspace (Theory Out of Bounds). Foreword by Judith Butler, Introduction by Griselda Pollock. University of Minnesota Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-3587-0. இணையக் கணினி நூலக மைய எண் 62177997.
- Ettinger, Bracha L., 2006. "From Proto-ethical Compassion to Responsibility: Besidedness, and the three Primal Mother-Phantasies of Not-enoughness, Devouring and Abandonment". Athena: Philosophical Studies. Vol. 2.
பன்னாட்டுத் தர தொடர் எண் 1822-5047.
- Farrell, Warren (31 January 2001) [First published in 1993 as The Myth of Male Power: Why Men are the Disposable Sex]. The Myth of Male Power (Reprint ed.). New York: Berkley Publishing Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0425181447.
- Farrell, Warren; Svoboda, Steven; Sterba, James P. (10 October 2007). Does Feminism Discriminate Against Men? A Debate (Point/Counterpoint). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். அமேசான் தர அடையாள எண் B019L52IHW.
- Foucault, Michel (1 November 1988). The Care of the Self: The History of Sexuality. Vol. 3 (Reprint ed.). Vintage Books USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-394-74155-0. இணையக் கணினி நூலக மைய எண் 20521501.
- Foucault, Michel (31 December 1990). History of Sexuality: An Introduction. Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-72469-8. இணையக் கணினி நூலக மைய எண் 5102034.
- Foucault, Michel (1 March 1990). The Use of Pleasure: The History of Sexuality. Vol. 2. Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-394-75122-1. இணையக் கணினி நூலக மைய எண் 5102034.
- Foucault, Michel (1 January 1995). Discipline and Punish: The Birth of the Prison. Translated by Sheridan, Allen. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-75255-4. இணையக் கணினி நூலக மைய எண் 32367111.
- Fraser, Nancy; Butler, Judith; Benhabib, Seyla; Cornell, Drucilla (6 April 1995). Feminist Contentions: A Philosophical Exchange. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-91086-6. இணையக் கணினி நூலக மைய எண் 30623637.
- Frug, Mary Joe. "A Postmodern Feminist Legal Manifesto (An Unfinished Draft)", in "Harvard Law Review", Vol. 105, No. 5, March, 1992, pp. 1045–1075.
பன்னாட்டுத் தர தொடர் எண் 0017-811X
- Grebowicz, Margaret, ed. (4 January 2007). Gender After Lyotard. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-6956-9. இணையக் கணினி நூலக மைய எண் 63472631.
- Healey, Joseph F. (25 March 2003). Race, Ethnicity, Gender and Class: the Sociology of Group Conflict and Change (3rd ed.). Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-8763-5. இணையக் கணினி நூலக மைய எண் 50604843.
- Kahlert, Heike; Schäfer, Sabine, eds. (2012). Engendering Transformation. Post-socialist Experiences on Work, Politics and Culture. Opladen, Berlin, London, Toronto: Barbara Budrich Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783866494220.
- Hemmings, Clare (September 2016). "Is Gender Studies Singular? Stories of Queer/Feminist Difference and Displacement". differences: A Journal of Feminist Cultural Studies 27 (2): 79–102. doi:10.1215/10407391-3621721. http://eprints.lse.ac.uk/65633/1/Is%20gender%20studies%20singular.pdf.
- Ranjana Khanna (September 2016). "On the Name, Ideation, and Sexual Difference". differences: A Journal of Feminist Cultural Studies 27 (2): 62–78. doi:10.1215/10407391-3621709.
- Kristeva, Julia (14 May 1984) [First published 1980 in French as Pouvoirs de l'horreur by Éditions du Seuil]. Powers of Horror. Translated by Roudiez, Leon S. (Reprinted ed.). Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-05347-1. இணையக் கணினி நூலக மைய எண் 8430152.
- McElroy, Wendy (31 May 2001). Sexual Correctness: The Gender-Feminist Attack on Women. Jefferson, North Carolina: McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-0226-7. இணையக் கணினி நூலக மைய எண் 34839792.
- Oyěwùmí, Oyèrónkẹ́, ed. (13 October 2006). African Gender Studies: A Reader. London: Palgrave MacMillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4039-6283-6.
- Palmer, Bryan D. (25 January 1990). Descent into Discourse: The Reification of Language and the Writing of Social History (Critical Perspectives on the Past Series) (Reprint ed.). Philadelphia: Temple University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87722-720-5. இணையக் கணினி நூலக மைய எண் 233030494.
- Pinker, Susan (29 February 2008). The Sexual Paradox: Extreme Men, Gifted Women and the Real Gender Gap. Random House of Canada Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-31415-8. இணையக் கணினி நூலக மைய எண் 181078409.
- Pollock, Griselda (7 March 2001). Florence, Penny (ed.). Looking Back to the Future: 1990-1970: Essays on Art, Life and Death (Critical Voices in Art, Theory and Culture). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5701-132-0. இணையக் கணினி நூலக மைய எண் 42875273.
- Pollock, Griselda (22 November 2007). Encounters in the Virtual Feminist Museum: Time, Space and the Archive. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-41374-9. இணையக் கணினி நூலக மைய எண் 129952714.
- Pulkkinen, Tuija (September 2016). "Feelings of Injustice: The Institutionalization of Gender Studies and the Pluralization of Feminism". differences: A Journal of Feminist Cultural Studies 27 (2): 103–124. doi:10.1215/10407391-3621733.
- Reeser, Todd W. (12 January 2010). Masculinities in Theory: An Introduction. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405168601.
- Scott, Joan W. (1 February 2000). Gender and the Politics of History (2nd Revised ed.). Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231118576.
- Spector, Judith A., ed. (15 December 1986). Gender Studies: New Directions in Feminist Criticism. Bowling Green University Popular Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87972-351-4.
- Thomas, Calvin (1 October 1999). "Introduction: Identification, Appropriation, Proliferation". In Thomas, Calvin (ed.). Straight with a Twist: Queer Theory and the Subject of Heterosexuality. University of Illinois Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-06813-3.
- Weed, Elizabeth (September 2016). "Gender and the Lure of the Postcritical". differences: A Journal of Feminist Cultural Studies 27 (2): 153–177. doi:10.1215/10407391-3621757.
- Wright, Elizabeth (1 September 2000). Lacan and Postfeminism. Icon Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84046-182-4. இணையக் கணினி நூலக மைய எண் 44484099.
- Zajko, Vanda; Leonard, Miriam, eds. (12 January 2006). Laughing with Medusa: Classical Myth and Feminist Thought (Classical Presences). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-927438-3.
- de Zegher, M. Catherine, ed. (8 May 1996). Inside the Visible: Elliptical Traverse of Twentieth Century Art in, of and from the Feminine (2nd ed.). MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-54081-0. இணையக் கணினி நூலக மைய எண் 33863951.
வெளி இணைப்புகள்
- GenPORT: Your gateway to gender and science resources பரணிடப்பட்டது 2014-04-29 at the வந்தவழி இயந்திரம்
- xy: men, masculinities and gender politics
- Gendre, onomastics gender inference for Gender Studies
- WikEd – Gender Inequities in the Classroom
- Children’s Gender Beliefs
- Gender Museum, a museum of women's history and women and gender movement
- Gender Stereotypes – Changes in People's Thoughts, a report based on a survey on roles of men and women
- Karelian Center for Gender Studies (Regional NGO "KCGS")
- Nordic Countries Defund Gender Ideology
- The Gender Equality Paradox
- Obama Pushes for Equal Pay for Women பரணிடப்பட்டது 2014-04-13 at the வந்தவழி இயந்திரம்
- Entrepreneurship in Asia, a look at the changing culture of women entrepreneurship in Asia