புபொப 8
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | பெகாசசு |
வல எழுச்சிக் கோணம் | 00h 08m 45.3s[1] |
நடுவரை விலக்கம் | +23° 50′ 20″[1] |
வேறு பெயர்கள் | |
புபொப 8 (NGC 8) என்பது பெகாசசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரட்டை விண்மீன் அமைப்பு[1] (கே5 மற்றும் எஃப்8) ஆகும், இவ்வான்பொருள் ஓட்டோ சுட்ரவ்[2] என்ற வானியல் வல்லுநரால் 1865 நவம்பர் 29 ஆம் நாளன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது புபொப 9 எனப் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பிலிருந்து சுமார் 2.7 பாகைத்துளி நிமிடங்கள் தொலைவில் உள்ளது[3].
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0008.
- ↑ Steinicke, Wolfgang (2010). Observing and Cataloguing Nebulae and Star Clusters. Cambridge University Press. pp. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521192675.
- ↑ "NASA/IPAC Extragalactic Database". Notes for object NGC 0008. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
வெளி இணைப்புகள்
- புபொப 8 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images