மாதவரம்

—  பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்  —
மாதவரம்
அமைவிடம்: மாதவரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°08′56″N 80°13′50″E / 13.148800°N 80.230600°E / 13.148800; 80.230600
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மாதவரம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுதர்சனம் (திமுக)

மக்கள் தொகை 76,793 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


34 மீட்டர்கள் (112 அடி)


மாதவரம் (ஆங்கிலம்:Madavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமை இடமாகும்.[4]

முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த நகராட்சி ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் நகராட்சியை சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°09′N 80°14′E / 13.15°N 80.24°E / 13.15; 80.24 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 76,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மாதவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாதவரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பெருநகர சென்னை மாநகராட்சியீன் மண்டலங்களும்; வார்டுகளும்
  5. "விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்". Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-21.
  6. "Madavaram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{cite web}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்