முரைனா மாவட்டம்

முரைனா மாவட்டம் (Morena district, இந்தி: मुरैना जिला) என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.[1].

அரசியல்

இந்த மாவட்டம் முழுவதும் முரைனா மக்களவைத் தொகுதிக்குள் உள்ளது. இந்த மாவட்டம் சபல்கர், ஜவுரா, சுமாவலி, முரைனா, திமானி, அம்பா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

சவுசத் யோகினி கோயில்

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்