மேலூர் (சட்டமன்றத் தொகுதி)
மேலூர், மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதே மேலூர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மேலூர் வட்டம்[1]
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1952 (இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி)
|
எஸ்.சின்னக் கருப்பன்
|
காங்கிரஸ்
|
40,031
|
தரவு இல்லை
|
பி.சிவப்பிரகாசம் (வெற்றி பெற்றார்)
|
காங்கிரஸ்
|
31,277
|
தரவு இல்லை
|
1957 (இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி)
|
பி. கக்கன்
|
காங்கிரஸ்
|
33,123
|
தரவு இல்லை
|
எம்.பெரியகருப்பன் (வெற்றி பெற்றார்)
|
காங்கிரஸ்
|
31,461
|
தரவு இல்லை
|
1962
|
சிவராமன் அம்பலம்
|
காங்கிரஸ்
|
28,986
|
தரவு இல்லை
|
நடராஜன்
|
திமுக
|
20,985
|
தரவு இல்லை
|
1967
|
பி. மலைச்சாமி
|
திமுக
|
38,895
|
தரவு இல்லை
|
ஆண்டி அம்பலம்
|
காங்கிரஸ்
|
30,375
|
தரவு இல்லை
|
1971 |
பி. மலைச்சாமி |
திமுக |
37,337 |
தரவு இல்லை |
ஆண்டி அம்பலம் |
காங்கிரஸ் |
37,210 |
தரவு இல்லை
|
1977 |
ஏ. எம். பரமசிவம் |
அதிமுக |
33,111 |
36% |
க.வெ.வீரன் அம்பலம் |
இதேகா |
32,955 |
35%
|
1980 |
வீரன் அம்பலம்
|
இதேகா |
54,003 |
54% |
ஏ. எம். பரமசிவன் |
அதிமுக |
41,849 |
42%
|
1984 |
வீரன் அம்பலம்
|
இதேகா |
60,794 |
57% |
கே. தியாகராஜன் |
அதிமுக |
33,748 |
32%
|
1989 |
கே. வி. வி.இராஜமாணிக்கம் |
இதேகா |
41,158 |
36% |
தியாகராஜன் |
திமுக |
32,508 |
28%
|
1991 |
கே. வி. வி.இராஜமாணிக்கம்
|
இதேகா |
80,348 |
70% |
பழனிச்சாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
27,576 |
24%
|
1996 |
கே. வி. வி.இராஜமாணிக்கம்
|
தமாகா |
73,999 |
59% |
சி.ஆர்.சுந்தரராஜன் |
இதேகா |
29,258 |
23%
|
2001 |
ஆர். சாமி |
அதிமுக |
58,010 |
46% |
சமயநல்லூர் செல்வராஜ் |
திமுக |
31,172 |
25%
|
2006 |
ஆர். சாமி |
அதிமுக |
64,013 |
47% |
கே.வி. வி. ரவிச்சந்திரன் |
இதேகா |
60,840 |
45%
|
2011 |
ஆர். சாமி |
அதிமுக |
85,869 |
55.74% |
ஆர்.ராணி |
திமுக |
61,407 |
39.86%
|
2016 |
பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் |
அதிமுக |
88,909 |
51.77% |
அ. பா. ரகுபதி |
திமுக |
69,186 |
40.28%
|
2021 |
பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் |
அதிமுக |
83,344 |
45.60% |
ரவிசந்திரன் |
இதேகா |
48,182 |
26.36% [2]
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,14,871
|
1,17,283
|
0
|
2,32,154
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
757
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்