வசை

வசை
நகரம்
வசை கோட்டையின் நுழைவாயில்
வசை கோட்டையின் நுழைவாயில்
வசை is located in மகாராட்டிரம்
வசை
வசை
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் வசை நகரத்தின் அமைவிடம்
வசை is located in இந்தியா
வசை
வசை
வசை (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°28′N 72°48′E / 19.47°N 72.8°E / 19.47; 72.8
நாடு India
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்பால்கர்
கோட்டம்வடக்கு கொங்கண்
பெயர்ச்சூட்டுவசா (கொங்கணி மொழி)[1]
சட்டமன்ற தொகுதிவசய் சட்டமன்ற தொகுதி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்வசாய்-விரார்
ஏற்றம்
11 m (36 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்49,337
இனம்வசாய்காரர்கள்[2][3][4]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+5:30
அஞ்சல் சுட்டு எண்கள்
401 201 முதல் 401 203 முடிய
வாகனப் பதிவுMH-48
மொழிகள்மராத்தி
பிற மொழிகள்கொங்கணி மொழி
இணையதளம்vvcmc.in, www.vasai.com/content/article/emergency-numbers

வசய் (Vasai) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வடக்கு கொங்கண் மண்டலத்தில் அமைந்த பால்கர் மாவட்டத்தில் அமைந்த 89 வார்டுகள் கொண்ட வசாய்-விரார் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மேலும் வசாய் மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும். வசய் நகரம், மும்பைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வசய் நகரத்தில் பிறந்த இந்தியாவின் முதல் கத்தோலிக்கக் கிறித்துவப் புனிதர், கொன்சாலோ கார்சியா ஆவார்.

படக்காட்சியகம்

தட்ப் வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், வசய்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.4
(83.1)
29.2
(84.6)
31.2
(88.2)
32.7
(90.9)
33.4
(92.1)
32.1
(89.8)
29.6
(85.3)
29.4
(84.9)
29.7
(85.5)
32
(90)
31
(88)
30.2
(86.4)
30.74
(87.34)
தினசரி சராசரி °C (°F) 22.9
(73.2)
23.8
(74.8)
26.3
(79.3)
28.3
(82.9)
29.9
(85.8)
29.1
(84.4)
27.2
(81)
26.9
(80.4)
26.9
(80.4)
27.7
(81.9)
26.4
(79.5)
24.4
(75.9)
26.65
(79.97)
தாழ் சராசரி °C (°F) 17.5
(63.5)
18.4
(65.1)
21.4
(70.5)
24
(75)
26.4
(79.5)
26.1
(79)
24.9
(76.8)
24.5
(76.1)
24.2
(75.6)
23.5
(74.3)
20.9
(69.6)
18.6
(65.5)
22.53
(72.56)
மழைப்பொழிவுmm (inches) 0.3
(0.012)
0.4
(0.016)
0.0
(0)
0.1
(0.004)
11.3
(0.445)
493.1
(19.413)
840.7
(33.098)
585.2
(23.039)
341.4
(13.441)
89.3
(3.516)
9.9
(0.39)
1.6
(0.063)
2,434
(95.83)
ஆதாரம்: Climate-Data.org

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்