1762
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1762 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1762 MDCCLXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1793 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2515 |
அர்மீனிய நாட்காட்டி | 1211 ԹՎ ՌՄԺԱ |
சீன நாட்காட்டி | 4458-4459 |
எபிரேய நாட்காட்டி | 5521-5522 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1817-1818 1684-1685 4863-4864 |
இரானிய நாட்காட்டி | 1140-1141 |
இசுலாமிய நாட்காட்டி | 1175 – 1176 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 12 (宝暦12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2012 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4095 |
1762 (MDCCLXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 4 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.
- மே 5 - ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.
- சூலை 17 - ரஷ்யாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கத்தரீன் அரசியானாள்.
பிறப்புகள்
- ஜனவரி 31 - லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
- ஏப்ரல் 26 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
- மே 19 - யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814)
- நவம்பர் 1 - ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1812)