4 (எண்)
| ||||
---|---|---|---|---|
முதலெண் | நான்கு | |||
வரிசை | 4ம், நான்காம் | |||
எண்ணுரு | quaternary | |||
காரணியாக்கல் | 22 | |||
காரணிகள் | 1, 2, 4 | |||
ரோமன் | IV | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅳ, ⅳ | |||
கிரேக்க முன்குறி | tetra- | |||
இலத்தீன் முன்குறி | quadri-/quadr- | |||
இரும எண் | 1002 | |||
முன்ம எண் | 113 | |||
நான்ம எண் | 104 | |||
ஐம்ம எண் | 45 | |||
அறும எண் | 46 | |||
எண்ணெண் | 48 | |||
பன்னிருமம் | 412 | |||
பதினறுமம் | 416 | |||
இருபதின்மம் | 420 | |||
36ம்ம எண் | 436 | |||
Greek | δ (or Δ) | |||
Arabic | ٤,4 | |||
Persian | ۴ | |||
செஸ் | ፬ | |||
வங்காளம் | ৪ | |||
சீனம் | 四,亖,肆 | |||
கொரியம் | 넷,사 | |||
தேவநாகரி | ४ | |||
தெலுங்கு | ౪ | |||
மலையாளம் | ൪ | |||
தமிழ் | ௪ | |||
எபிரேயம் | ארבע (Arba, உச்சரிப்பு அர்-பா) அல்லது ד (Dalet, 4th letter of the Hebrew alphabet) | |||
கெமர் | ៤ | |||
தாய் | ๔ | |||
கன்னடம் | ४ |
நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
- நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
- மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)