ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)
ஆற்காடு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் ஜெ.எல.ஈஸ்வரப்பன் | |
கட்சி | திமுக |
கூட்டணி | திராவிட முன்னேற்றக் கழகம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 42. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. சோளிங்கர், ராணிப்பேட்டை, போளூர், ஆரணி, அணைக்கட்டு, வேலூர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஆற்காடு வட்டம் (பகுதி) - ஆற்காடு நகரம் 1-9 வார்டுகள்
- திமிறி வட்டம்
- வேலூர் வட்டம் (பகுதி)
பஸமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டும். கனிக்கனியன், கதலாம்பட்டு, பலாத்துவண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிபட்டு, மோட்டுபாளையம், கம்மசமுத்திரம் மற்றும் மோத்தக்கல் கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | எசு. பஞ்சாட்சரம் செட்டியார் | காங்கிரசு | 13613 | 40.48 | நாகரத்தினம் | காமன் வீல் கட்சி | 11635 | 34.60 |
1957 | எசு. காதர் செரிப் | காங்கிரசு | 20643 | 49.52 | லட்சுமணன் | சுயேச்சை | 11807 | 28.32 |
1962 | முனிரத்தினம் | திமுக | 28485 | 48.26 | எசு. காதர் செரிப் | காங்கிரசு | 19705 | 33.38 |
1967 | ஆற்காடு வீராசாமி | திமுக | 37514 | 60.13 | எ. ஜி. ஆர். நாயக்கர் | காங்கிரசு | 23184 | 37.16 |
1971 | ஆற்காடு வீராசாமி | திமுக | 39126 | 57.79 | என். ஆர். எத்திராசுலு நாயுடு | நிறுவன காங்கிரசு | 25061 | 37.02 |
1977 | கே. ஜே. உய்யகொண்டான் | அதிமுக | 27193 | 39.29 | எத்திராசுலு | ஜனதா கட்சி | 16614 | 24.01 |
1980 | ஏ. எம். சேதுராமன் | அதிமுக | 35998 | 48.85 | பி. அக்பர் பாசா | காங்கிரசு | 34058 | 46.21 |
1984 | டி. பழனி | அதிமுக | 52222 | 58.96 | என். ஆற்காடு வீராசாமி | திமுக | 34509 | 38.96 |
1989 | டி. ஆர். கஜபதி | திமுக | 34775 | 36.50 | கே. வி. ராமதாசு | அதிமுக (ஜெ) | 20470 | 21.49 |
1991 | கோ. விசுவநாதன் | அதிமுக | 61712 | 61.16 | டி. ஆர். கஜபதி | திமுக | 27439 | 27.20 |
1996 | பி. என். சுப்பிரமணி | திமுக | 62974 | 58.74 | கே. வெ. ராமதாசு | அதிமுக | 36567 | 34.11 |
2001 | பி. நீலகண்டன் | அதிமுக | 61474 | 55.39 | எ. கே. சுந்தரமூர்த்தி | திமுக | 43767 | 39.44 |
2006 | கே. எல். இளவழகன் | பாமக | 60286 | 49 | வி. ஆர். சத்தரன் | அதிமுக | 48969 | 40 |
2011 | ஆர். சீனிவாசன் | அதிமுக | 93146 | 53.11 | கே. எல். இளவழகன் | பாமக | 73462 | 42.14 |
2016 | ஜெ. இல. ஈசுவரப்பன் | திமுக | 84182 | 41.80 | கே. வெ. இராமதாசு | அதிமுக | 73091 | 36.29 |
2021 | ஜெ. இல. ஈசுவரப்பன் | திமுக[3] | 103,885 | 49.52 | இளவழகன் | பாமக | 83,927 | 40.01 |
- 1977ல் திமுகவின் செயவேலு 16293 (23.54%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் டி. பழனி 14581 (15.31%), காங்கிரசின் கண்ணன் 12053 (12.65%) & சுயேச்சை மூர்த்தி 11476 (12.05%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் பூங்காவனம் 10913 (10.82%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் வி. பி. வேலு 8523 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2004 | % |
முடிவுகள்
மேற்கோள்கள்
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
- ↑ ஆற்காடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா