இந்தியாவின் முப்படைகளுக்கான கல்வி நிறுவனங்கள்
இந்தியாவின் முப்படைகளுக்கான கல்வி நிறுவனங்கள் (Military academies in India) இந்திய இராணுவத்தின் முப்ப்டைகளின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி, போர் யுக்தி மற்றும் பயிற்சி வழங்க இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் உள்ளது.
கல்வி மற்றும் பயிற்சி
- இந்திய தேசிய இராணுவக் கல்லூரி (RIMC) - டேராடூன்
- இந்திய தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம், அரியானா
- இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி, சென்னை
- தேசிய பாதுகாப்பு அகாதமி, புனே
- தேசியப் பாதுகாப்புக் கல்லூரி, புது தில்லி
- இராணுவ மருத்துவக் கல்லூரி, புனே
- பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி, செகந்திராபாத்
- இராணுவ தொழில்நுட்ப நிறுவனம், புனே
- தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாதமி, நாக்பூர்
- இராணுவச் சட்டக் கல்லூரி - காம்ட்டி, நாக்பூர் மாவட்டம்
- இராணுவத்தினர் விளையாட்டுப் பள்ளி - புனே
இந்தியத் தரைப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு கீழ்கண்ட பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்ப்படுகிறது.
- இராணுவ்ப் போர் கல்லூரி - டாக்டர். அம்பேத்கர் நகர், இந்தூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
- தரைப்படை பள்ளி - டாக்டர். அம்பேத்கர் நகர்,
- இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம் - டேராடூன்
- அதிகாரிகள் பயிற்சிக் கழகம் - சென்னை
- அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி, குல்மார்க், காஷ்மீர்
- இராணுவப் போர்க் கல்லூரி - இந்தூர்
- இராணுவப் பொறியியல் கல்லூரி - புனே
- இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி - டாக்டர். அம்பேத்கர் நகர், இந்தூர், மத்தியப் பிரதேசம்
- கலக எதிர்ப்பு மற்றும் வன போர்ப் பயிற்சிப் பள்ளி - வைரேங்டே, மிசோரம்
- இராணுவத் தளவாட மேலாண்மைக் கல்லூரி (CMM), ஜபல்பூர்
- இராணுவ மின்னணு & இயந்திரவியல் பொறியியல் கல்லூரி - செகந்திராபாத்
- இராணுவக் காவல்துறை மையம் மற்றும் பள்ளி - பெங்களூரு
- Army School of Physical Training: The Army School of Physical Training (ASPT), Pune runs the Sports Training Course for Army personnel, central police organisation and paramilitary forces to train instructors capable of imparting physical training and sports coaching at appropriate level.
- இராணுவ வான்வழிப் பயிற்சிப் பள்ளி - ஆக்ரா
- இராணுவக் கணக்குப் பணியாளர்கள் பள்ளி - அவுரங்காபாத்
- இராணுவப் போக்குவரத்துப் பொறியியல் பள்ளி - பெங்களூரு
- இராணுவ வான் போக்குவரத்து பள்ளி - ஆக்ரா
- இராணுவ இசைப் பள்ளி - பச்சாமட்டி, ஹோசங்காபாத், மத்தியப் பிரதேசம்
இந்தியக் கடற்படை
இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் கீழ்கண்ட பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
- இந்தியக் கடற்படை கல்விக்கழகம் - எழிமலை, கண்ணூர் மாவட்டம், கேரளா
- கடற்படை போர் கல்லூரி - கோவா
- ஐ என் எஸ் அக்ரானி[1] (தலைமைப் பண்பு பயிற்சி) - கோயம்புத்தூர்
- ஐ என் எஸ் சில்கா (மாலுமிகள் பயிற்சி) - சில்கா
- ஐ என் எஸ் துரோணாச்சாரியா (பீரங்கி சுடும் பயிற்சி பள்ளி) - கொச்சி
- ஐ என் எஸ் கருடா (வான் பறத்தல் பயிற்சி) - கொச்சி
- ஐ என் எஸ் ஹம்லா (கடற் போக்குவரத்து பயிற்சி) - மும்பை
- கடற்படைக் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவ்னம் (NIETT) - கொச்சி
- தேசிய நீரியல் நிறுவனம் - கோவா
- ஐ என் எஸ் சிவாஜி (கப்பல் பொறியியல் பயிற்சி) - லோனாவாலா, புனே மாவட்டம்
- ஐ என் எஸ் விசாகப்பட்டினம், (கப்பல் வேலை பயிற்சி) - விசாகப்பட்டினம்
- ஐ என் எஸ் வல்சுரா (மின்சாரவியல் பயிற்சி) - ஜாம்நகர்
- ஐ என் எஸ் வெந்துருத்தி (மாலுமி பயிற்சி) - கொச்சி
- ஐ என் எஸ் சாதவாகனா (நீர் மூழ்கி கப்பல் பயிற்சி) - விசாகப்பட்டினம்
- ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி - ஐ என் எஸ் இராஜாளி
இந்திய வான்படை
இந்திய வான்படை அதிகாரிகளுக்கும், விமானிகளுக்கும் கீழ்கண்ட இடங்களில் கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. he Indian Air Force has a Training Command and several training establishments. While technical and other support staff are trained at the various Ground Training Schools, the pilots are trained at the Air Force Academy located at Dundigal, near Hyderabad, Telangana.
அதிகாரிகளுக்கு
- இந்திய வான்படை கல்விக்கழகம், துண்டிக்கல், ஐதராபாத்
- வான்படை நிர்வாகக் கல்லூரி - கோயம்புத்தூர்
- பறப்பு விளக்க உரையாளர்கள் பள்ளி
- இந்திய வான்படை விமானிகளின் சோதனை ஓட்டப் பயிற்சி பள்ளி - பெங்களூரு
- வான்படை போர் யுக்தி மற்றும் போர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவ்னம் - குவாலியர்
- வான் பாதுகாப்பு கல்லூரி - கோபால்பூர், ஒடிசா
- வான் போர் பயிற்சிக் கல்லூரி - செகந்திராபாத்[2]
- வான் பறப்பு பயிற்றுவிப்பாளர் பள்ளி, தாம்பரம்
- வான்படை விமானிகள் பயிற்சி நிறுவ்னம் - அலகாபாத்
- வான்படை நிர்வாகக் கல்லூரி - கோயம்புத்தூர்
- வான்படை-விண்வெளி மருந்துகள் நிறுவனம் - பெங்களூரு
- வான்படை தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரி - சலாளி, பெங்களூரு அருகில்
- பாராசூட்டாளர்கள் பயிற்சிப் பள்ளி - ஆக்ரா
- வான்படை விமானிகள் சோதனை பறப்புப் பள்ளி - பெங்களூர்
- மிக் போர் விமானம் சோதனை பறப்புப் பயிற்சிப் பள்ளி - புனே, சண்டிகர், துண்டிக்கல்
- வான்டபடை பாதுகாப்புக் கல்லூரி -மெமௌரா, லக்னௌ அருகில்
வான்படை வீரர்களுக்கு [3]
- அடிப்படை பயிற்சி நிறுவனம் - பெல்காம்
- இயந்திர போக்குவரத்து பயிற்சி நிறுவனம் (MTTI) - ஆவடி
- பட்டறைப் பயிற்சி நிறுவனம் (WTI) - தாம்பரம்
- இயந்திரப் பயிற்சி நிறுவனம் (MTI) - தாம்பரம்
- மின்னணு பயிற்சி நிறுவனம் (ETI) - சலாளி, பெங்களூரு அருகில்
- மின்ன்ணு & கருவிகள் பயிற்சி நிறுவனம் (EITI) - சலாளி, பெங்களூரு அருகில்
- செய்தி-தொலைதொடர்பு பயிற்சி நிறுவனம் (CTI) - சலாளி, பெங்களூரு அருகில்
- வான்படை காவல் & பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் (AFP&STI) - ஆவடி
- தொழினுட்பம் சாராத் பயிற்சி நிறுவனம் (NTTI) - பெல்காம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ INS Agrani celebrates 56th anniversary
- ↑ http://indianairforce.nic.in/show_page.php?pg_id=142.
{cite web}
: Missing or empty|title=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-12. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.