இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
இராசிபுரம் (தனி), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் இத்தொகுதி பொது தொகுதியாக இருந்து வந்தது.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ராசிபுரம் வட்டம் (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.
வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி)[1].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | டி. எம். காளியண்ணன் | காங்கிரசு | 18553 | 42.02 | கே. இராமசாமி | சுயேச்சை | 10189 | 23.08 |
1957 | எ. இராஜா கவுண்டர் | காங்கிரசு | 20983 | 54.46 | கே. வி. கே. இராமசாமி | சுயேச்சை | 17545 | 45.54 |
1962 | என். பி. செங்கோட்டுவேல் | திமுக | 26846 | 49.21 | முத்துசாமி கவுண்டர் | காங்கிரசு | 26776 | 49.08 |
1967 | பி. பெரியசாமி | திமுக | 38402 | 52.53 | கே எம். கவுண்டர் | காங்கிரசு | 30873 | 42.23 |
1971 | மருத்துவர் இரா. நயினாமலை | திமுக | 41079 | 54.90 | பி. கணபதி | காங்கிரசு (ஸ்தாபன) | 31161 | 41.64 |
1977 | பி. துரைசாமி | அதிமுக | 33762 | 43.61 | கே. சி. பெரியசாமி | திமுக | 19374 | 25.02 |
1980 | கே. பி. ராமலிங்கம் | அதிமுக | 49779 | 58.25 | பி. டி. முத்து | திமுக | 34175 | 39.99 |
1984 | கே. பி. ராமலிங்கம் | அதிமுக | 51565 | 52.45 | பி. காளியப்பன் | திமுக | 41087 | 41.79 |
1989 * | எ. சுப்பு | திமுக | 39534 | 35.75 | வி. தமிழரசு | அதிமுக (ஜெ) | 39074 | 35.33 |
1991 | கே. பழனியம்மாள் | அதிமுக | 75855 | 72.15 | பி. எ. ஆர். இளங்கோவன் | திமுக | 25625 | 24.37 |
1996 | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 42294 | 37.93 | ஆர். ஆர். தமயந்தி | திமுக | 41840 | 37.52 |
2001 | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 67332 | 57.48 | கே. பி. இராமலிங்கம் | திமுக | 44303 | 37.82 |
2006 ** | கே. பி. இராமசாமி | திமுக | 62629 | -- | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 57660 | -- |
2011 | ப. தனபால் | அதிமுக | 90186 | --. | வி.பி. துரைசாமி | திமுக | 65469 | -- |
2016 | மருத்துவர் வி. சரோஜா | அதிமுக | 86901 | --. | வி.பி. துரைசாமி | திமுக | 77270 | -- |
2021 | மருத்துவர் மா. மதிவேந்தன் | திமுக | 90727 | --. | டாக்டர் வெ. சரோஜா | அதிமுக | 88775 | -- |
1989ல் ஜானகி பிரிவை சார்ந்த கே. பி. இராமலிங்கம் 16855(15.24%) வாக்குகளும் காங்கிரசின் வி. சுந்தரம் 11157 (10.09%) வாக்குகளும் பெற்றனர்.
1996ல் சுயேச்சையாக போட்டியிட்ட எ. கே. பி. சின்ராஜ் 23161 (20.77%) வாக்குகள் பெற்றார்.
2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் ஆர். இராஜாகவுண்டர் 11992 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.