காஞ்சன சீதா
காஞ்சன சீதா | |
---|---|
இயக்கம் | அரவிந்தன் |
தயாரிப்பு | கே. ரவீந்தரன் நாயர் |
மூலக்கதை | காஞ்சன சீதா படைத்தவர் சி. என். சிறீகந்தன் நாயர் |
திரைக்கதை | ஜி. அரவிந்தன் |
இசை | ராஜிவ் தரநாத்[1] |
நடிப்பு | ராம்தாஸ் வெங்கடேஷ்வரலு சின்ன புள்ளை கேசவ பனிக்கர் கிருஷ்ணன |
ஒளிப்பதிவு | ஷாஜி என். கருண் |
படத்தொகுப்பு | ரமேசன் |
கலையகம் | ஜெனரல் பிச்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 21, 1978 |
ஓட்டம் | 87 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
காஞ்சன சீதா (மலையாளம்: കാഞ്ചനസീത, ஆங்கில மொழி: Golden Sita) என்பது 1977 ல் வெளிவந்த இந்திய மலையாள முழு நீளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சி. என். சிறீகந்தன் நாயரின் காஞ்சன சீதா நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது வால்மீகி இராமாயணத்தின் கதையாகும்.
மேற்கோள்கள்
- ↑ Garimella Subramaniam (29 July 2005). "Eclecticism at its best". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051201203259/http://www.hindu.com/thehindu/fr/2005/07/29/stories/2005072902600500.htm. பார்த்த நாள்: 23 May 2011.
- ↑ "8th IFFK: G. Aravindan Retrospective" பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். Kerala State Chalachithra Academy. Retrieved 20 May 2011.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காஞ்சன சீதா
- Kanchana Sita மலையாளத் திரைப்பட தரவுத்தளம்