கோசலை

பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுதல்

கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". Archived from the original on 2015-11-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.