காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)

காட்பாடி (அ) வேலூர் வடக்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
துரைமுருகன்
கட்சி திமுக   
கூட்டணி      திராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • காட்பாடி வட்டம் (பகுதி):

தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி(சக்கராகுட்டை,கம்மவார்புதூர்,வரதராசபுரம்,கசம்), கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.

தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),

  • வேலூர் வட்டம் (பகுதி)

செம்பாக்கம் (பேரூராட்சி)

  • வாலாஜா வட்டம் (பகுதி)

வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 பி.ராஜகோபால்நாயுடு இதேக
1967 ஜி. நடராசன் திமுக

தமிழ்நாடு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 துரைமுருகன் திமுக தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எம். ஏ. ஜெயவேலு அதிமுக 26,873 38 சாம்பசிவம் திமுக 22,183 31
1980 என். ஏ. பூங்காவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 31,918 46 ஏ.கே. சண்முகசுந்தரம் காங்கிரசு 26,639 36
1984 ஜி. ரகுபதி அதிமுக 53,077 55 துரைமுருகன் திமுக 36,839 38
1989 துரைமுருகன் திமுக 43,181 42 ஆர். மார்க்கபந்து அதிமுக(ஜெ) 23,344 23
1991 கே. எம். கலைச்செல்வி அதிமுக 63,005 54 துரைமுருகன் திமுக 36,866 32
1996 துரைமுருகன் திமுக 75,439 59 கே. பாண்டுரங்கன் அதிமுக 34,432 27
2001 துரைமுருகன் திமுக 64,187 49 ஏ. கே. நடராஜன் பாமக 56,185 43
2006 துரைமுருகன் திமுக 86,824 57 பி. நாராயணன் அதிமுக 51,677 34
2011 துரைமுருகன் திமுக 75,064 49.55 அப்பு எஸ்.ஆர்.கே. என்கிற எஸ். ராதாகிருஷ்ணன் அதிமுக 72,091 47.59
2016 துரைமுருகன் திமுக 90,534 51.62 எஸ். ஆர். கே. அப்பு அதிமுக 66,588 37.97
2021[2] துரைமுருகன் திமுக 85,140 45.71 வி. ராமு அதிமுக 84,394 45.31

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்