கோட்டூரு தனதிப்பலு

கோட்டூரு தனதிப்பலு
பாண்டவர்குகை
பாண்டவர்குகை
பௌத்த நினைவுச் சின்னங்கள்
கோட்டூரு தூபி
கோட்டூரு தூபி
கோட்டூரு தனதிப்பலு is located in ஆந்திரப் பிரதேசம்
கோட்டூரு தனதிப்பலு
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கோட்டூரு தனதிப்பலுவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°31′39″N 82°54′29″E / 17.52750°N 82.90806°E / 17.52750; 82.90806
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகப்பட்டினம்
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுAP
அருகமைந்த நகரம்விசாகப்பட்டினம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பௌத்த தொல்லியல் களங்களின் வரைபடம்

கோட்டூரு தனதிப்பலு (Kotturu Dhanadibbalu), இப்பௌத்த குடைவரையை உள்ளூர் மக்கள் பாண்டவர் குகை எனக் கூறுகின்றனர். இப்பௌத்தக் குடைவரை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரு கிராமத்தில் உள்ளது. [1]

வரலாறு

சாரதா ஆற்றின் கரையில் அமைந்த கோட்டூரு தனதிப்பலு, கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் முடிய உள்ள காலத்திய பௌத்த தூபியும், பிக்குகள் தங்கி தியானம் செய்துவதற்கான குடைவரைகளும் உள்ளது. இப்பௌத்த தலத்தை உள்ளூர் மக்கள் தனதிப்பலு என்று அழைக்கின்றனர்.[2]"

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. [1]
  2. "Archeological Survey of India". Asihyd.ap.nic.in. Archived from the original on 2014-09-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.