குமடா சட்டமன்றத் தொகுதி
குமடா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
உத்தர கன்னடா மாவட்டத்தில் குமடா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | உத்தர கன்னடா |
மக்களவைத் தொகுதி | உத்தர கன்னடா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் தினகர் கேசவ் செட்டி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
குமடா சட்டமன்றத் தொகுதி (Kumta Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 78 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1957 | வசந்தலதா வி. மிராஜன்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1962 | |||
1967 | ஹெச். ஆர். மஞ்சநாத் | சுயேச்சை | |
1972 | சீதாராம் வாசுதேவ் நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1978 | இந்திரா காங்கிரஸ் | ||
1983 | கார்க்கி எம். பி. | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | நாராயண் ஹொலியப்ப கௌடா | ஜனதா கட்சி | |
1989 | கிருஷ்ண ஹனும கௌடா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1994 | கார்க்கி எம். பி. | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | மோகன் கிருஷ்ண செட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2004 | |||
2008 | தினகர் கேசவ் செட்டி | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
2013 | சாரதா மோகன் செட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2018 | தினகர் கேசவ் செட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
2023[1][4] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - குமடா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023.
{cite web}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "குமடா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023.
{cite web}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023.
{cite web}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)