பியாடகி சட்டமன்றத் தொகுதி

பியாடகி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஆவேரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாவேரி மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,00,878[2][needs update]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பசவராஜ் நீலப்பா சிவண்ணவர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பியாடகி சட்டமன்றத் தொகுதி (Byadgi Assembly constituency) இந்தியாவின் கருநாடகா மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது ஆவேரி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் கட்சி
2018 பல்லாரி விருபாக்ஷப்பா ருத்ரப்பா[3] பாரதிய ஜனதா கட்சி
2023 பசவராஜ் நீலப்பா சிவண்ணவர்[1][4] இந்திய தேசிய காங்கிரஸ்

2018

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: பியாடகி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பல்லாரி விருபாக்ஷப்பா ருத்ரப்பா 91,721 54.98
காங்கிரசு எஸ். ஆர். பட்டீல் 70,450 42.23
நோட்டா நோட்டா 1,469 0.88
வாக்கு வித்தியாசம் 21,271
பதிவான வாக்குகள் 1,66,833 83.05
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பியாடகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. 3.0 3.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)