ராயசூரு ஊரகம் சட்டமன்றத் தொகுதி

ராயசூரு ஊரகம்
இந்தியத் தேர்தல் தொகுதி
ராயசூரு மாவட்டத்தில் ராயசூரு ஊரகம் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பசவனகௌடா தட்டல்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ராயசூரு ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Raichur Rural Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 53 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 ராஜா ராயப்ப நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
2013 திப்பராஜூ பாரதிய ஜனதா கட்சி
2018 பசனகௌடா தட்டல்
[1][4]
இந்திய தேசிய காங்கிரஸ்
2023

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ராயசூரு ஊரகம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {cite web}: Check date values in: |accessdate= (help)
  3. "ராயசூரு ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)